ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

+39
இரா.பகவதி
ந.கார்த்தி
ரபீக்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
ரேவதி
நியாஸ் அஷ்ரஃப்
Kay
அன்பு தளபதி
சரவணன்
ப்ரியா
தர்ஷினி
பவதாரிணி
snehiti
srinihasan
ஹனி
வழிப்போக்கன்
ஹாசிம்
சம்சுதீன்
இளமாறன்
mohan-தாஸ்
dinesh_22
kirupairajah
Aathira
அப்புகுட்டி
ராஜா
சாந்தன்
VIJAY
ரிபாஸ்
Manik
பாலாஜி
உதயசுதா
செந்தில்
kalaimoon70
நிலாசகி
சபீர்
சிவா
Tamilzhan
கலைவேந்தன்
43 posters

Page 2 of 55 Previous  1, 2, 3 ... 28 ... 55  Next

Go down

ஈகரை சுதா கேள்விச்சுடர் ..சிவா தாஸ் கலை சரா வின் அசத்தல் பதில..!

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே....

குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...

கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.

இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’

இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]

சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...

இது ஒரு தொடரோட்டம்.

நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.

ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.

இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.

சில விதிகள்:

1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.

2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.

3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.

4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.


[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!

இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?

நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.


2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....

கலை


Last edited by கலை on Mon Apr 12, 2010 11:50 am; edited 19 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 9:49 pm

நன்றி .உங்கள் தோழன்மை நாடும் உங்கள் தோழன்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 10:04 pm

இந்த திரி நம் நண்பர்களை அடையலாம் காட்டும்.
முகம் தெரியா முகவரிகளை படிக்க முடியும்.
பல திசைகளில் இருந்தாலும் ,ஈகரை ஒன்று சேர்க்கும்.
ஈகரையில் மட்டும் சுட்டிக்காட்டவும் ,தட்டிக்கொடுக்கவும்
நண்பர்கள் இருப்பதாக என்னுகிறேன்.இந்த திரியை
தந்தமைக்கும் ,என்னை நானே நண்பர்கள் அறிய சுய அறிமுகம் ,
செய்ய தூண்டுகோலாய் இருந்த உங்களுக்கு என் நன்றிகள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 10:08 pm

உண்மை தான் கலை... என் நோக்கமும் அதுவே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 10:11 pm

1. சிவா :


அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

2. உதய சுதா :

காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.

3. தமிழன் :

உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.

4.அப்புக்குட்டி :

இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.

5. கலைமூன் :

நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?

உதயகீதா மற்றும் அப்புக்குட்டி வாங்களேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by செந்தில் Mon Feb 15, 2010 10:44 am

சிவா wrote:
1. சிவா :


அன்புத் தம்பி
சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை
பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

சிறந்ததொரு திரியை ஆரம்பித்தத்ற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கலைவேந்தே!!!

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இதுவரை நடுத்தர குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வரும் எளியவன்!
எனவே என்னைப் பற்றிய பெருமைகள் என கூறும்படி இங்கு எதுவும் இல்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது நான் எழுதிவந்த பல வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் சேர்க்கும் முகமாக ஆரம்பித்தேன்! அதன் பிறகு எனக்குத் தெரிந்த கட்டுரைகளை எழுதலானேன். ஆனால் இதன் அசுர வளர்ச்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் என்னை தயார்படுத்திக் கொண்டேன்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!

நிச்சயமாக நமது ஆசைகள் நிறைவேறும்,அந்த நாள் வெகு தொலைவில்

இல்லை.வாழ்த்துக்கள் சிவா அண்ணா [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by சிவா Mon Feb 15, 2010 11:28 am

எங்கே சென்றுவிட்டீர் அப்புக்குட்டி! விரைவில் பதிலளியுங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by செந்தில் Mon Feb 15, 2010 11:34 am

அப்பு குட்டி


அப்புகுட்டி


அப்பு குட்டி

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by உதயசுதா Mon Feb 15, 2010 12:50 pm

கலை என்ன இது என்னை வம்புல மாட்டி விட்டுட்டீங்க.காதலர் தினம் கொண்டாடலாம்ன்னு சொன்னா சிவ சேனா கட்சிக்காரங்க வந்துடுவாங்க.வேண்டாம்ன்னு சொன்னா என்னை போல காதலர்கள் கட்சில இருக்கறவங்க வந்துடுவாங்க.நான் என்ன பண்றது கலை.இருந்தாலும் பரவாயில்லை காதல பத்தி கேட்கிறதால சொல்றேன்.

என்னை பொறுத்த வரை காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு
எதிரானதுன்னு சொல்ல மாட்டேன்.ஆனா காதலர் தினம்ன்னு சொல்லி வரம்பு மீறி போறதுதான் இந்திய மரபாண்மைக்கு எதிரானது.அது மட்டும் அல்ல காதலர்களுக்கு அன்னிக்கு மட்டும்தான் காதலர் தினம் அல்ல.தினமுமே காதலர் தினம் தான். அப்படி இருக்கையில் அந்த ஒரு நாளை மட்டும் எதுக்கு எதிர்க்கணும்.நான் சொல்றது சரியா கலை.

அது சரி எதுக்காக என்னைய‌ பார்த்து இந்த கேள்விய கேட்டிங்க.இன்னும் ஒரு சின்ன விசயம் என் பேரு உதயசுதா,உதயகீதா இல்லை


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by நிலாசகி Mon Feb 15, 2010 12:51 pm

UDAYASUDHA wrote:கலை என்ன இது என்னை வம்புல மாட்டி விட்டுட்டீங்க.காதலர் தினம் கொண்டாடலாம்ன்னு சொன்னா சிவ சேனா கட்சிக்காரங்க வந்துடுவாங்க.வேண்டாம்ன்னு சொன்னா என்னை போல காதலர்கள் கட்சில இருக்கறவங்க வந்துடுவாங்க.நான் என்ன பண்றது கலை.இருந்தாலும் பரவாயில்லை காதல பத்தி கேட்கிறதால சொல்றேன்.

என்னை பொறுத்த வரை காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு
எதிரானதுன்னு சொல்ல மாட்டேன்.ஆனா காதலர் தினம்ன்னு சொல்லி வரம்பு மீறி போறதுதான் இந்திய மரபாண்மைக்கு எதிரானது.அது மட்டும் அல்ல காதலர்களுக்கு அன்னிக்கு மட்டும்தான் காதலர் தினம் அல்ல.தினமுமே காதலர் தினம் தான். அப்படி இருக்கையில் அந்த ஒரு நாளை மட்டும் எதுக்கு எதிர்க்கணும்.நான் சொல்றது சரியா கலை.

அது சரி எதுக்காக என்னைய‌ பார்த்து இந்த கேள்விய கேட்டிங்க.இன்னும் ஒரு சின்ன விசயம் என் பேரு உதயசுதா,உதயகீதா இல்லை
[You must be registered and logged in to see this image.]


உதயசுதா,உதயகீதா இல்லை [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by பாலாஜி Mon Feb 15, 2010 12:54 pm

UDAYASUDHA wrote:கலை என்ன இது என்னை வம்புல மாட்டி விட்டுட்டீங்க.காதலர் தினம் கொண்டாடலாம்ன்னு சொன்னா சிவ சேனா கட்சிக்காரங்க வந்துடுவாங்க.வேண்டாம்ன்னு சொன்னா என்னை போல காதலர்கள் கட்சில இருக்கறவங்க வந்துடுவாங்க.நான் என்ன பண்றது கலை.இருந்தாலும் பரவாயில்லை காதல பத்தி கேட்கிறதால சொல்றேன்.

என்னை பொறுத்த வரை காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு
எதிரானதுன்னு சொல்ல மாட்டேன்.ஆனா காதலர் தினம்ன்னு சொல்லி வரம்பு மீறி போறதுதான் இந்திய மரபாண்மைக்கு எதிரானது.அது மட்டும் அல்ல காதலர்களுக்கு அன்னிக்கு மட்டும்தான் காதலர் தினம் அல்ல.தினமுமே காதலர் தினம் தான். அப்படி இருக்கையில் அந்த ஒரு நாளை மட்டும் எதுக்கு எதிர்க்கணும்.நான் சொல்றது சரியா கலை.

அது சரி எதுக்காக என்னைய‌ பார்த்து இந்த கேள்விய கேட்டிங்க.இன்னும் ஒரு சின்ன விசயம் என் பேரு உதயசுதா,உதயகீதா இல்லை



[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 55 Previous  1, 2, 3 ... 28 ... 55  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum