புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 Poll_c10விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 Poll_m10விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram

48 Posts - 44%
T.N.Balasubramanian

5 Posts - 5%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்

Page 2 of 2 Previous  1, 2

avatar
natraj06
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 26/06/2009

Postnatraj06 Sun Feb 14, 2010 4:06 pm

First topic message reminder :

want to agriculture infromation wbsite in tamil ... any one friend plz tell me .

Thanks
nataraj

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 4:51 pm

valarumsakthi wrote:சொட்டு நீர் பாசன முறையில் இரு வகையான பைப்புகள் உபயோகப்படுகிறது. முதன்மை குழயாக... பிவிசி வகை பைப்புகள் பயன்படுத்தப் படுகிறது. அதில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து பயிர்களுக்கு நேரடியாக நீரினை அளிக்கும் குழாயினை லேட்டரல் என்பார்கள்....
இந்த பாசான அமைப்பிற்கு தேவைப்படும் குழாய்கள் எங்கே கிடைக்கும் எனும் கேள்விக்கு சரியான விட தெரிய நீங்கள் எந்த பகுதி என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே பதில் அளிக்க இயலும்... மேலும் சொட்டு நீர் அமைப்பு பற்றிய தகவலை பெற கீழ்காணும் இணைப்பினை தொடருங்கள்...

http://www.infotamil.agriinfomedia.com/search/?q=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&Search=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF

தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணைய தளம்... www.agriinfomedia.com

பிச்ச wrote:நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!

அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....

வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

என்னக்கு தோட்டப்பயிர்களுக்கு (வாழை, பூச்செடிகள், காய்கனி செடிகள்) "முக்கியமாக தென்னை"

போன்றவற்றிக்கு பயன்படுத்த தேவை.

அதாவது, சாதாரண வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் பி.வி.சி.பைப்புகள்
வெயிலிலும் மழையிலும் கெட்டுவிடும் அல்லவா.
மழை வெயில் இவற்றை தாக்குப்பிடிக்க ஸ்பெஷல் பி.வி.சி (hose)
பயன்படுத்தவேண்டும் அல்லவா? எனக்கு இது பற்றி தகவல் தந்தால் நன்றாக
இருக்கும்.

மேலும் நீங்கள் கொடுத்துள்ள விவசாய தகவல் ஊடகம் நன்றாக/பயனுள்ளதாக உள்ளது.இந்த வலைத்தளம் நல்ல முயற்சி இதை உருவாக்கிய & பயன்படுத்தும் அனைவருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துகள்
மற்றும் பாராட்டுக்கள்!!! விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

நன்றிகள் பல.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 4:53 pm

நல்ல தகவல்கள் நன்றி விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:01 pm

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 Drip_irrigation_big-789666

படத்தில் உள்ள கருப்பு நிற பி.வி.சி குழை பற்றிய தகவல் தேவை நண்பரே.
முடிந்தால் சொட்டுநீர் பாசன முறையின் அவசியங்களையும் , சிறப்புகளையும்
எங்களுடன் ஈகரையில் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
valarumsakthi
valarumsakthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 07/04/2010
http://www.agriinfomedia.com

Postvalarumsakthi Wed Apr 07, 2010 5:24 pm

தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..

பிச்ச wrote:
valarumsakthi wrote:சொட்டு நீர் பாசன முறையில் இரு வகையான பைப்புகள் உபயோகப்படுகிறது. முதன்மை குழயாக... பிவிசி வகை பைப்புகள் பயன்படுத்தப் படுகிறது. அதில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து பயிர்களுக்கு நேரடியாக நீரினை அளிக்கும் குழாயினை லேட்டரல் என்பார்கள்....
இந்த பாசான அமைப்பிற்கு தேவைப்படும் குழாய்கள் எங்கே கிடைக்கும் எனும் கேள்விக்கு சரியான விட தெரிய நீங்கள் எந்த பகுதி என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே பதில் அளிக்க இயலும்... மேலும் சொட்டு நீர் அமைப்பு பற்றிய தகவலை பெற கீழ்காணும் இணைப்பினை தொடருங்கள்...

http://www.infotamil.agriinfomedia.com/search/?q=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&Search=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF

தமிழின் முதல் விவசாய ஆன்லைன் இணைய தளம்... www.agriinfomedia.com

பிச்ச wrote:நண்பர்களே!
சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தப்படும் (hose pipe)குழாயின் பெயர்
என்ன? அது எங்கே கிடைக்கும்? அதுபற்றிய தகவல் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்!

அய்யா! அம்மா! யாராவது தகவல் சொல்லுங்க. உங்களுக்கு புண்ணியமா
போகும்.....

வைட்டிங் ஃ பார் ரிப்ளை
பிச்ச.

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

என்னக்கு தோட்டப்பயிர்களுக்கு (வாழை, பூச்செடிகள், காய்கனி செடிகள்) "முக்கியமாக தென்னை"

போன்றவற்றிக்கு பயன்படுத்த தேவை.

அதாவது, சாதாரண வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் பி.வி.சி.பைப்புகள்
வெயிலிலும் மழையிலும் கெட்டுவிடும் அல்லவா.
மழை வெயில் இவற்றை தாக்குப்பிடிக்க ஸ்பெஷல் பி.வி.சி (hose)
பயன்படுத்தவேண்டும் அல்லவா? எனக்கு இது பற்றி தகவல் தந்தால் நன்றாக
இருக்கும்.

மேலும் நீங்கள் கொடுத்துள்ள விவசாய தகவல் ஊடகம் நன்றாக/பயனுள்ளதாக உள்ளது.இந்த வலைத்தளம் நல்ல முயற்சி இதை உருவாக்கிய & பயன்படுத்தும் அனைவருக்கும். என் மனமார்ந்த வாழ்த்துகள்
மற்றும் பாராட்டுக்கள்!!! விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 154550

நன்றிகள் பல.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 5:50 pm

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 677196 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 677196
பிச்ச (சரா ) & வளரும்சக்தி இருவரின் உரையாடல் மூலம் பயனுள்ள தகவல்கள் கிடைதுகொண்டே இருக்கின்றன.

நன்றிகள் இருவருக்கும் விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:51 pm

valarumsakthi wrote:தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..

தமிழ்நாடு நாக்கை மாவட்டம்.
எனக்கு சிறிய அளவில் பயிர் செய்ய மட்டுமே.
பெரிய அளவு விவசாயத்தை பற்றி இப்போது ஏதும் ப்ளான் இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:52 pm

ராஜா wrote:விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 677196 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 677196
பிச்ச (சரா ) & வளரும்சக்தி இருவரின் உரையாடல் மூலம் பயனுள்ள தகவல்கள் கிடைதுகொண்டே இருக்கின்றன.

நன்றிகள் இருவருக்கும் விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642

நன்றி தல.

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:55 pm

சக்தி நீங்கள் இன்றைய நவீன விவசாயம். (அதாவது ஒவ்வொருவரும் தங்கள்
வீட்டின் மொட்டை மாடியிலேயே விவசாயம் செய்யலாம், சொட்டுநீர் பாசனம்,
இன்னும் பல) பற்றிய தகவல்கள் தர வேண்டுகிறேன்.

என்னுடைய நேரமின்மை காரணமாகவும், போதிய விவசாய அறிவு இன்மை காரணமாகவும்
இங்கு பதிவுகள் இட முடியவில்லை. நீங்கள் ஈகரைக்கு பல தகவல்களை
"சுற்றுச்சூழல்" என்ற பகுதியில் பதியுமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
பிச்ச!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
valarumsakthi
valarumsakthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 07/04/2010
http://www.agriinfomedia.com

Postvalarumsakthi Wed Apr 07, 2010 6:01 pm

நாகை மாவட்டம் எனில் உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்திக்கவும்... சிறு அளவு எனினும்... அரசு மானிய திட்டத்தில் நீங்கள் சொட்டு நீர் பாசனம் குறைந்த செலவில் அமைக்க முடியும்.. மேலும் துல்லிய பண்ணை திட்டத்தில் அமைக்கப்பெற்றால் நீரில் கரையும் உரங்கள் அரசால் இலவசமாகவே அளிக்கப் படும்... இது குறித்து விபரம் அறிய உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்தியுங்கள்.... சிறப்பான முறையில் விவசாயம் செய்து வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்....

பிச்ச wrote:
valarumsakthi wrote:தோட்டப் பயனுக்காக 2இன்ச் அளவு அல்லது 2.5 இன்ச் பிவிசி குழாய்களை பயன்படுத்துங்கள்... இதின் திறன் அளவு 6kg ஆகா இருப்பது சிறந்தது. சொட்டு நீர் குழாயினை எடுத்துக்கொண்டால்... அதன் தூர அளவினைப்பொருத்து அதன் குறுக்களவு மாறுபாடடையும்... வலைதளம் உலகளாவிய உறுப்பினர்களை கொண்ட அமைப்பு நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் அளித்தால் உங்களுக்கு அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் அளிக்க முடியும்..

தமிழ்நாடு நாக்கை மாவட்டம்.
எனக்கு சிறிய அளவில் பயிர் செய்ய மட்டுமே.
பெரிய அளவு விவசாயத்தை பற்றி இப்போது ஏதும் ப்ளான் இல்லை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 6:11 pm

valarumsakthi wrote:நாகை மாவட்டம் எனில் உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்திக்கவும்... சிறு அளவு எனினும்... அரசு மானிய திட்டத்தில் நீங்கள் சொட்டு நீர் பாசனம் குறைந்த செலவில் அமைக்க முடியும்.. மேலும் துல்லிய பண்ணை திட்டத்தில் அமைக்கப்பெற்றால் நீரில் கரையும் உரங்கள் அரசால் இலவசமாகவே அளிக்கப் படும்... இது குறித்து விபரம் அறிய உங்கள் பகுதி வேளாண் அலுவலரை சந்தியுங்கள்.... சிறப்பான முறையில் விவசாயம் செய்து வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்....

விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642 விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன் - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக