Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல், நினைவுகள்
Page 1 of 1
காதல், நினைவுகள்
எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது. அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவனுக்கு 23 வயது இருக்கலாம். நிலவு இவ்வளவு வெளிச்சமாகவும் கூட இருக்குமா? இந்த வெளிச்சத்தில் தடையின்றி புத்தகம் வாசிக்கலாம் போல இருக்கிறதே? இந்த மயக்கும் மணம் எங்கிருந்து வருகிறது?
அவள் சாப்பிடக் கீழே போகலாம் என்று அவனை அழைத்தபோது மெலிதாக மறுத்தான். கொஞ்சம் நேரம் ஆகட்டும். அவனுக்குப் பசியில்லை.. இரவு முழுதும் இப்படியே இருந்துவிட்டாலும் கூட அவனுக்கு பசியெடுக்குமா என்பது சந்தேகமே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவளுக்கும் பசியில்லை. அவனுடன் மிக மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தின் அரிய தன்மையை அறிந்திருந்தாள்.
மேகங்களே இல்லாத வானம். என்ன இன்று இந்த முழு நிலா இவ்வளவு பெரிதாக இருக்கிறது? இவள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்தக் காட்சியை வரையுமளவில் நமக்கு திறனிருக்கிறதா என்று அவனுள் ஒரு எண்ணம் வந்து சென்றது. தொட்டுக்கொள்ளமுடியாத இடைவெளி அவர்களுக்கிடையே இருந்தது. ஆனால் மெலிதாக பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்தது.
அவளுக்கு 20 வயது நிரம்பியிருக்கலாம். அரிதாக இன்று இந்த நீலநிற தாவணியை அணிந்திருக்கிறாள். இவன் வந்திருப்பதால் கூட இருக்கலாம். மாலையில் வந்தவன் இன்று இரவு தங்க நேரிடும் என்று அவனும் நினைத்திருக்கவில்லை. அவளும் நினைத்திருக்கவில்லை. அவளது தாவணியின் நிறம் இந்த இரவோடு கலந்திருந்தது. கறுப்பு வெள்ளை ஓவியம் போல இருந்தாள். அந்தச்சூழலிலேயே எந்த வண்ணங்களும் கவனம் கலைப்பதைப்போல இல்லாதிருந்ததை உணர்ந்தான். நிமிடங்களாக மௌனம் நிலவிக்கொண்டிருந்தது. கடைசியாக என்ன பேசினாள்? அவன் கைகளை மார்புக்குக் குறுக்காக இறுக்கிக்கட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினான். என்ன என்பதைப்போல அவள் அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் பளபளவென மின்னுகிறது. அந்தக்கண்களில் குறிப்பு எதுவும் உள்ளதா?
ஏன் இவன் மீது எனக்கு இந்த ஈர்ப்பு? அவளுக்குள்ளும் இவன் மனதின் அதே எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தது. எது இவன்பால் என்னை மயக்கி இழுக்கிறது. புரியவில்லை அவளுக்கு. யுகம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உள்வாங்கிக்கொள்ள விழையும் அதே உணர்வுதானா? பல்கிப்பெருக விதிக்கப்பட்ட அதே பார்வையைத்தான் இவன் மேல் நானும், என் மீது அவனும்
வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்படியெனில் இது ஏன் இன்னொருவன் மீது எனக்குத் தோன்றவில்லை? சமூக ஒழுக்கங்கள் என்ற மாயையில் பழக்கப்பட்டதால் நான் செய்த தேர்வா இவன் எனக்கு? சமாதானமாகவில்லை அவள் மனது.
'சாப்பிடப்போகலாம் பாஸ்கி' என்றபடி அவள் அவன் கைகளைப் பற்றினாள்
Similar topics
» என் காதல் நினைவுகள்
» காதல் நினைவுகள் !!!
» காதல் நினைவுகள் நீந்துவதால் ...!
» காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் நினைவுகள் !!!
» காதல் நினைவுகள் நீந்துவதால் ...!
» காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum