ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கு காதலர் தினம்---கவிதை

+9
ரிபாஸ்
ராஜா
Manik
mohan-தாஸ்
இளமாறன்
dinesh_22
சிவா
anbutannaan
bhuvi19
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by bhuvi19 Sun Feb 14, 2010 2:06 pm

First topic message reminder :

எதற்கு காதலர் தினம்..

நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..

நீ பார்த்து புன்னகை செய்த நாள்..

உன்னோடு கைக்குலுக்கிய நாள்..

பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..

செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..

நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..

எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்த நாள்..

மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..

உன் தோட்ட ரோஜாவை என் மேசையில் வைத்த நாள்..

என் வெட்கம் காண நீ கண்ணடித்த நாள்..

அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..

எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..

காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்பிடீங்களா என உளறிய நாள்..

தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..

நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..

இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..

காய்ச்சல் குணமாக காவடி எடுத்த நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்..

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..

உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..

இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..

முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..

செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..

என் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..

இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..

தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..

வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..

இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..

நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"


--புவனா,
மைசூர்..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down


எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by சிவா Sun Feb 14, 2010 2:26 pm

Manik wrote:உண்மையான காதலர்களுக்கு இவை அனைத்தும் நியாபகம் இருக்கும் சரியாக சொன்னீர்கள் புவி சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்ப உங்களுக்கு இவற்றில் எதுவுமே நினைவில் இல்லை, சரிதானே மானிக்!!!


எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by Manik Sun Feb 14, 2010 2:27 pm

இல்ல அண்ணா எல்லாம் மறந்து போச்சு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by ரிபாஸ் Sun Feb 14, 2010 2:28 pm

வாவ் அருமையான வரிகள் தலைவி வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by சிவா Sun Feb 14, 2010 2:28 pm

ராஜா wrote:எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Buvi


அருமை புவி ...... எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642

இது எப்படி தல!!!

வாழ்த்துக்கள் தமன்னா ஸாரி புவனா!!!


எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by Manik Sun Feb 14, 2010 2:30 pm

அய்யோ அந்த அளவுக்கு கவிதையில் கில்லாடியா இவங்க அப்ப கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கனும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by bhuvi19 Sun Feb 14, 2010 2:31 pm

@சிவா..
கள்வனைக் காட்டிக் கொடுக்க முடியாது எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Icon_smile
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by bhuvi19 Sun Feb 14, 2010 2:32 pm

அனைவருக்கும் நன்றிகள் எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Icon_smile
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by ராஜா Sun Feb 14, 2010 2:44 pm

bhuvi19 wrote:@சிவா..
கள்வனைக் காட்டிக் கொடுக்க முடியாது எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Icon_smile

இது என்ன , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by சிவா Sun Feb 14, 2010 2:47 pm

ராஜா wrote:
bhuvi19 wrote:@சிவா..
கள்வனைக் காட்டிக் கொடுக்க முடியாது எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Icon_smile

இது என்ன , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

இதில் நான் எந்த வகையிலாவது பாதிப்புக்குள்ளகியுள்ளேனா என அறிவதில் அவ்வளவு ஆர்வம்!


எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by செந்தில் Sun Feb 14, 2010 2:47 pm

சிவா wrote:
ராஜா wrote:எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Buvi


அருமை புவி ...... எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642

இது எப்படி தல!!!

வாழ்த்துக்கள் தமன்னா ஸாரி புவனா!!!


மிகவும் அருமை புவி.........


வாழ்த்துக்கள் எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 677196 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 677196 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 677196 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642 எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எதற்கு காதலர் தினம்---கவிதை - Page 2 Empty Re: எதற்கு காதலர் தினம்---கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum