புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
339 Posts - 79%
heezulia
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_m10நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 14, 2010 11:24 am

நீ தந்த காதல் இனிக்கிறது
இன்றும்..!!



எனக்காகப்
பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக
காத்திருந்து தவித்து நின்றேன்!!

உன் அன்பைப் பெறுவதற்காய் சில
ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய்
தவமிருந்து!!

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம்
வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும்
அரக்கன்!!

காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை
நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல்
விழுதாகிவிட்டதடி!!

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது
எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

உன்னோடு
சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என்
அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!

இந்த
காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய்
நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 14, 2010 11:26 am

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம்
வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும்
அரக்கன்!!






நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 14, 2010 11:32 am

நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல்
விழுதாகிவிட்டதடி!!


SUPERB LINES!

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 14, 2010 12:06 pm

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196

avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Sun Feb 14, 2010 12:14 pm

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது
[/quote]

காதல் இப்படி தான் வாழும்
சேர்ந்து விட்டால் காதல் செத்து விடும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 14, 2010 12:21 pm

சூப்பரா இருக்குடா இந்த *** கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக