ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய வணக்கங்கள் :)

+7
உதயசுதா
இளமாறன்
சிவா
ஸ்ரீ கிருஷ்ணன்
ராஜா
Manik
bhuvi19
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty இனிய வணக்கங்கள் :)

Post by bhuvi19 Sun Feb 14, 2010 1:53 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்,
என் பெயர் புவனா.. நான் மைசூரில் பொறியியல் பயிலும் மாணவி. இன்றே ஈகரையில் இணைந்துள்ளேன். சில பதிவுகளையும் வாசித்தேன்.. பயனுள்ளவை.. நானும் கவிதை என்று எதையாவது கிறுக்குவேன், சான்றோர்கள் பொறுத்தருள வேண்டும் [You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி..

நன்றி..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down


இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by kirupairajah Sun Feb 14, 2010 4:38 pm

வணக்கம் புவனா
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது!


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by அப்புகுட்டி Sun Feb 14, 2010 4:41 pm

உங்களை வரவேற்ப்பதற்க்கு உங்களையே உங்களுக்கு தருகிறோம்
ஈகரை சார்பாக
வாருங்கள் புவ புவ புவனா
அப்புகுட்டி


[You must be registered and logged in to see this image.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by உதயசுதா Sun Feb 14, 2010 4:41 pm

செந்தில் wrote:வாருங்கள் புவி

என் பேரு ரொம்ப நல்லவன்னு எல்லாரும் சொல்லுறாங்க

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறது [You must be registered and logged in to see this image.]
யாரங்கே இந்த நல்லவன் செந்திலுக்கு 400 பொற்காசுகள் கொண்டு வா. நல்லவனாமில்ல நல்லவன்.யாரண்ட கத உடுற.மவனே கீசிடுவேன்,கீசி.இவன் சொல்றத எல்லாம் எடுத்துக்காத புவனா.இவன் எப்ப பார்த்தாலும் பொய்ய தவிர வேற எதுவும் பேசமாட்டான்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by செந்தில் Sun Feb 14, 2010 4:53 pm

UDAYASUDHA wrote:
செந்தில் wrote:வாருங்கள் புவி

என் பேரு ரொம்ப நல்லவன்னு எல்லாரும் சொல்லுறாங்க

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறது [You must be registered and logged in to see this image.]
யாரங்கே இந்த நல்லவன் செந்திலுக்கு 400 பொற்காசுகள் கொண்டு வா. நல்லவனாமில்ல நல்லவன்.யாரண்ட கத உடுற.மவனே கீசிடுவேன்,கீசி.இவன் சொல்றத எல்லாம் எடுத்துக்காத புவனா.இவன் எப்ப பார்த்தாலும் பொய்ய தவிர வேற எதுவும் பேசமாட்டான்.

ஏன்க்கா இந்த கொல வெறி இப்பத்தான் கஷ்டப்பட்டு ஒரு பிட்டப்

பண்ணி கொஞ்சம் நல்லவன்னு நீரூபிக்கலாமுன்னு பாத்தேன்

அது பொருக்கலையா........ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு

பொறாமை இருக்க கூடாது..இவன் மட்டும் இப்படி உண்மையா பேசுறானேன்னு...

புவிம்மா இந்த சுதா (சொர்ணா) அக்கா எப்பவுமே இப்படித்தான்

கண்டுக்காதீங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by உதயசுதா Sun Feb 14, 2010 4:57 pm

ஐயோ இப்படி அடுக்கடுக்கா பொய் சொல்றானே.இத கேட்பார் யாரும் இல்லையா.
இப்படி பிட்டப் போட்டு என்ன பண்ணப்போற.ஏன் சரண்யா கிட்ட போட்டு குடுக்கணுமா.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by செந்தில் Sun Feb 14, 2010 5:00 pm

UDAYASUDHA wrote:ஐயோ இப்படி அடுக்கடுக்கா பொய் சொல்றானே.இத கேட்பார் யாரும் இல்லையா.
இப்படி பிட்டப் போட்டு என்ன பண்ணப்போற.ஏன் சரண்யா கிட்ட போட்டு குடுக்கணுமா.

யாரு அது சரண்யா [You must be registered and logged in to see this image.]

என்னன்னே தெரியலக்கா எந்த ஒரு பொண்ணுகிட்டயும் நான் உண்மைய தவிர

எதையுமே பேசுரதே இல்லை.... [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by உதயசுதா Sun Feb 14, 2010 5:03 pm

வாடா மகனே.உன் கல்யாணத்துக்கு இதுக்குன்னே டிக்கெட் போட்டு வந்து இத பத்தி ஒரு சரண்யா கிட்ட பஞ்சாயத்து வைக்க சொல்றேன்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by செந்தில் Sun Feb 14, 2010 5:08 pm

UDAYASUDHA wrote:வாடா மகனே.உன் கல்யாணத்துக்கு இதுக்குன்னே டிக்கெட் போட்டு வந்து இத பத்தி ஒரு சரண்யா கிட்ட பஞ்சாயத்து வைக்க சொல்றேன்

அப்பாடா இப்பவாவது வர்றேன்னு சொன்னீங்களே

அப்படியே சுஜியையும் கூட்டிட்டு வாங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனிய வணக்கங்கள் :) - Page 2 Empty Re: இனிய வணக்கங்கள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum