ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியே விட்டு விட்டாயே

+9
snehiti
ரிபாஸ்
jayakumari
kalaimoon70
anbutannaan
mohan-தாஸ்
ராஜா
செந்தில்
Manik
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனியே விட்டு விட்டாயே Empty தனியே விட்டு விட்டாயே

Post by Manik Sun Feb 14, 2010 1:24 pm

சுற்றும் முற்றும் பார்த்தேன்

நீதான் தெரிந்தாய்

வெளியில் போகலாம் என நினைத்தேன்

அங்கும் நீதான் வந்தாய் துணைக்கு

ஓய்வெடுக்கலாம் என நினைத்தேன்

அங்கு மட்டும் தனியே விட்டு விட்டாயே

கல்லறையில் !


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by செந்தில் Sun Feb 14, 2010 1:26 pm

என்னப்பா மானிக் அதுக்குள்ள வந்துட்ட.......

இது என்னாது மப்புல ஒன்னும் உளரலையே
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by ராஜா Sun Feb 14, 2010 1:29 pm

யாருபா மாணிக்க டாஸ்மாக்குல தனியா விட்டுட்டு வந்தது ? தனியே விட்டு விட்டாயே 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by mohan-தாஸ் Sun Feb 14, 2010 1:32 pm

தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 நான் நினைக்க வில்லை நண்பா இப்படி நடக்கும் என்று
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by ராஜா Sun Feb 14, 2010 1:36 pm

mohan-தாஸ் wrote:தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 நான் நினைக்க வில்லை நண்பா இப்படி நடக்கும் என்று
சரி சரி .... போய் வாங்கின முட்டை பொடிமாசுக்கு காசு கொடுத்டுட்டு மாணிக்க கூட்டி வாங்க .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by mohan-தாஸ் Sun Feb 14, 2010 1:37 pm

ராஜா wrote:
mohan-தாஸ் wrote:தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 நான் நினைக்க வில்லை நண்பா இப்படி நடக்கும் என்று
சரி சரி .... போய் வாங்கின முட்டை பொடிமாசுக்கு காசு கொடுத்டுட்டு மாணிக்க கூட்டி வாங்க .

இதோ வந்துட்டேன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by anbutannaan Sun Feb 14, 2010 2:00 pm

தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637
உங்கள நினைதா எனக்கு அழுகை வருது மாணிக் தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by Manik Sun Feb 14, 2010 2:20 pm

anbutannaan wrote:தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637 தனியே விட்டு விட்டாயே 67637
உங்கள நினைதா எனக்கு அழுகை வருது மாணிக் தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196

ஏன் நண்பரே அப்படி என்ன பன்னேன் நான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 3:13 pm

தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196

உன் கல்லறையில்

இருந்தால் கூட

காதலியை

நினக்கும் காதலனே ,

நீ

மீண்டும் பிறந்து காதல் கொள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by jayakumari Sun Feb 14, 2010 3:55 pm

மாணிக் எனாச்சு ஒரே காதல் கவிதையா பொழியரீங்க தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196 தனியே விட்டு விட்டாயே 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தனியே விட்டு விட்டாயே Empty Re: தனியே விட்டு விட்டாயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum