புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 7 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 10:20 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:
amloo wrote:அப்போ ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக எழுதினால்???
.
என்ன தலையுமில்ல வாலுமில்ல :P

தேவை இல்லாமே கடலை போட்டால் இது தான் ஆகும்....
இந்த தலைப்பு எதைப் பற்றியோ அதை தான் கேட்டேன்....

மானிக்கு புரிந்த்து..உங்களுக்கு புரியலே....

கடலைன்னா என்னது பொரிகடலையா

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 03, 2009 10:41 pm

வெங்காயக் கடலை.....

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:46 am

amloo wrote:வெங்காயக் கடலை.....

அது எங்கக் கெடைக்கும்

ஒங்களுக்கு பிடிக்குமா... :P :P

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:49 am

amloo wrote:அப்போ ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக எழுதினால்???

அதுசரி

ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக பேசுறவங்க, ஒவ்வொரு சமயமும்

வெவ்வேறு விதமாக எழுதினால் தப்பில்லையே... :P :P

அப்டியா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 12:42 pm

சரா சார் வெங்காயக் கடலை எங்க கிடைக்கும்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:18 pm

manekan2000 wrote:சரா சார் வெங்காயக் கடலை எங்க கிடைக்கும்

அதான

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:42 pm

என்ன அதானே சொல்லுங்க சரா............ வெங்காயக் கடலை எங்க கிடைக்கும்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 04, 2009 7:46 pm

மு௫கனடிமை wrote:
amloo wrote:அப்போ ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக எழுதினால்???

அதுசரி

ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக பேசுறவங்க, ஒவ்வொரு சமயமும்

வெவ்வேறு விதமாக எழுதினால் தப்பில்லையே... :P :P

அப்டியா.

அது தான் எல்லா அற்பமனிதனின் இயல்பும் கூட.....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 7:47 pm

நீங்க சொற்ப மனிதன் இல்லையா அம்லூ மேடம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 7:47 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:
amloo wrote:அப்போ ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக எழுதினால்???

அதுசரி

ஒவ்வொரு சமயமும் வெவ்வேறு விதமாக பேசுறவங்க, ஒவ்வொரு சமயமும்

வெவ்வேறு விதமாக எழுதினால் தப்பில்லையே... :P :P

அப்டியா.

அது தான் எல்லா அற்பமனிஷிகளின் இயல்பும் கூட.....

Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக