புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_lcapகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_voting_barகையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

First topic message reminder :

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் - Page 3 Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:37 pm

சிவா wrote:வில்லங்கம் என்றால் தவறான பொருள்படக் கூறவில்லை சரா!
நாம் ஏதாவது கூறினால் ஏற்க மாட்டார்கள்..
அவர்கள் சொல்வதே சரி என சாதிப்பார்கள், நீங்களும் அப்படித்தானோ!

சிவாசார் அது தப்பு தான்

ஆனால் இறங்கிப் பேசினால் கௌரவ இழப்பு வந்து விடுமோ என்ற பயம்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:41 pm

உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துப் போனால் கௌரவ இழப்பு வராது சரா!
அதுவும் ஒரு பாசப் பிணைப்புத் தான்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:44 pm

சிவா wrote:உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துப் போனால் கௌரவ இழப்பு வராது சரா!
அதுவும் ஒரு பாசப் பிணைப்புத் தான்.

சரி சார் நீங்க சொல்றது இப்ப புரியுது.

ஆனால் உறவுகள் என்னிடம் உறவு கொள்ள வி௫ம்புவதில்லையே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 8:48 pm

ஏன் அப்படி நினைக்கிறீங்க....... நீங்க அன்பா இருந்தா உங்கள விட அவங்க உங்க ம்மேல அன்பா இருப்பாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 8:50 pm

manekan2000 wrote:ஏன் அப்படி நினைக்கிறீங்க....... நீங்க அன்பா இருந்தா உங்கள விட அவங்க உங்க ம்மேல அன்பா இருப்பாங்க

சபாஷ்! சரியா சொன்னீங்க!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:54 pm

சரி நீங்க சொல்றீங்க கேட்டுதான் ஆகனும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:04 pm

நாங்க சொல்றதுக்காக கேக்க வேணாம். உங்க மனசுல என்ன நினைக்கிறீங்களோ அத பன்னுங்க

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 9:06 pm

manekan2000 wrote:நாங்க சொல்றதுக்காக கேக்க வேணாம். உங்க மனசுல என்ன நினைக்கிறீங்களோ அத பன்னுங்க

சிரி சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 03, 2009 9:07 pm

கண்ணில் பட்டதை விட மனதில் பட்டதை நேசி னு 1 கவிதை சொல்லிருக்கேன் அத பாருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 03, 2009 9:09 pm

வாழ்வது ஒருமுறை.. அதில்
வரட்டுக் கௌரவம்.. இல்லாமல்
வாழ்க்கையை
இனிதாக மாற்றிக்கொள்ளுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக