ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

+8
jayakumari
நிலாசகி
VIJAY
சிவா
mohan-தாஸ்
ராஜா
செந்தில்
Tamilzhan
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Tamilzhan Sun Feb 14, 2010 12:09 pm

First topic message reminder :

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Mask1

சிவா : ஏன் என் கல்யாணத்திற்க்கு யாரும் வரல..?

தமிழன் : நான் தான் சொன்னேன் இல்ல... உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் யாரும் வர மாட்டார்கள் என்று?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Tamilzhan Sun Feb 14, 2010 12:41 pm

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Vlcsnap-3736242
சிவா : கவிதை போட்டியில் அனைத்து கவிதைகளும் சூப்பர் ஆனால் க.கா.

தமிழன் :... கி.கி.



ராஜா : தல க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு தமிழன் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

விஜய் : தல 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... தமிழன் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by ராஜா Sun Feb 14, 2010 12:42 pm

சிவா wrote:
ராஜா wrote:ஹா ஹா ஹா ......

தமிழனுக்கு இன்னிக்கு ஆஃபிஸ் லீவு , அதனால தல இன்னிக்கு உங்களுக்கு சங்கு தான்

எனக்கு வேலை!ஆனால் ஒரு எச்சரிக்கை:ஆனால் வேலை முடிந்ததும் தக்க பதிலடி உண்டு!!
இக்தா பில்டப்புக்கு எல்லாம் கொரைச்சல் இல்லை , அப்புறம் எதுக்கு தமிழன் கிட்ட தனிமடல்ல என்ன விட்டுடுங்கண்ணு கெஞ்சுநீங்கலாம் , தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 755837 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Tamilzhan Sun Feb 14, 2010 12:50 pm

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Image7ml1

தமிழன் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....

மன்னர் சிவா : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்....


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by சிவா Sun Feb 14, 2010 12:50 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:ஹா ஹா ஹா ......

தமிழனுக்கு இன்னிக்கு ஆஃபிஸ் லீவு , அதனால தல இன்னிக்கு உங்களுக்கு சங்கு தான்

எனக்கு வேலை!ஆனால் ஒரு எச்சரிக்கை:ஆனால் வேலை முடிந்ததும் தக்க பதிலடி உண்டு!!
இக்தா பில்டப்புக்கு எல்லாம் கொரைச்சல் இல்லை , அப்புறம் எதுக்கு தமிழன் கிட்ட தனிமடல்ல என்ன விட்டுடுங்கண்ணு கெஞ்சுநீங்கலாம் , தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 755837 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 755837

அதையும் சொல்லிட்டாரா? எதையுமே ரகசியமா வச்சிக்க முடியலப்பா!!! தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 440806


தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Tamilzhan Sun Feb 14, 2010 1:00 pm

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Arasan+vadi

சிவா மன்னர்: விஜயை ஏன் அடிக்கிறீங்க?

தமிழன் : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்.

சிவா மன்னர் : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

தமிழன் : அதைத்தான் சொல்லிட்டான்...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by சிவா Sun Feb 14, 2010 1:06 pm

Tamilzhan wrote:தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Vlcsnap-3736242
சிவா : கவிதை போட்டியில் அனைத்து கவிதைகளும் சூப்பர் ஆனால் க.கா.

தமிழன் :... கி.கி.



ராஜா : தல க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு தமிழன் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

விஜய் : தல 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... தமிழன் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......

இப்படி வெட்கமின்றி உண்மைய வெளியில சொல்லிகிட்டு திறியரீங்களே! இனிமேல் வெளியே சென்றால் தலையில் துணியை போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும்!


தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by ராஜா Sun Feb 14, 2010 1:08 pm

Tamilzhan wrote:

சிவா மன்னர்: விஜயை ஏன் அடிக்கிறீங்க?

தமிழன் : மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்.

சிவா மன்னர் : நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

தமிழன் : அதைத்தான் சொல்லிட்டான்...!

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 677196 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 677196 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 677196 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Tamilzhan Sun Feb 14, 2010 1:50 pm

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Joke15

தமிழன் : ஏன் கணினியில் வேலை பார்க்கும் போதும் பைக் சாவியை கையில் இறுகப் பிடிச்சுகிட்டே இருக்கிரே?"

சிவா :"ஆமா மச்சி! இந்த கணினி அடிக்கடி Press any key to continueனு சொல்லுது அதான் பைக் சாவிய கையிலேயே வெச்சிருக்கேன்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by ராஜா Sun Feb 14, 2010 2:00 pm

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by jayakumari Sun Feb 14, 2010 3:18 pm

Tamilzhan wrote:தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Mjoke14

தமிழன் : தல! உன்னைப் போலீஸ் தேடுது.

சிவா (தல) : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

தமிழன் : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது.
தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 705463 தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 705463
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!! - Page 2 Empty Re: தலயும் - தமிழனும்..!! சிரிப்பு..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum