புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளொன்று ..... Poll_c10உள்ளொன்று ..... Poll_m10உள்ளொன்று ..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உள்ளொன்று ..... Poll_c10உள்ளொன்று ..... Poll_m10உள்ளொன்று ..... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளொன்று ..... Poll_c10உள்ளொன்று ..... Poll_m10உள்ளொன்று ..... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உள்ளொன்று ..... Poll_c10உள்ளொன்று ..... Poll_m10உள்ளொன்று ..... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளொன்று .....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:04 pm


உள்ளொன்று .....

ஏகதேசமாக
நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்
என் மனப் பையில்....


அவசர அவசரமாக மேய்ந்துவிட்டு
ஆற அமர அசைபோடும்
எருமையாய்
ஒவ்வொன்றாக
சுவைத்தபோதுதான் தெரிந்தது
அரிதாரம் அணிந்திருந்த அவை
சொற்கள் அல்ல
ஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய
சயனைடு குப்பிகள் என்று....

உன் வார்த்தைகளால்
வாழ்விழந்த
இறுதி மனம்
என்னுடையதாக இருக்கட்டும் !
இனியாவது இதழ்களை மட்டும்
பேச விடு
உன் உள்ளத்து நஞ்சு கலவாமல் !!!

ஆதிரா


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 16, 2010 11:07 pm

Aathira wrote:

உள்ளொன்று .....

ஏகதேசமாக

நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்

ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்

என் மனப் பையில்


அவசர அவசரமாக மேய்ந்துவிட்டு

ஆற அமர அசைபோடும்
எருமையாய்
ஒவ்வொன்றாக

சுவைத்தபோதுதான் தெரிந்தது
அரிதாரம் அணிந்திருந்த அவை
சொற்கள் அல்ல

ஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய

சயனைடு குப்பிகள் என்று.

உன் வார்த்தைகளால்

வாழ்விழந்த
இறுதி மனம்
என்னுடையதாக இருக்கட்டும் !

இன்யாவது இதழ்களை மட்டும்
பேச விடு
உன் உள்ளத்து நஞ்சு கலவாமல் !!!

ஆதிரா

மிக அருமை உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196
உள்ளுக்குள் இவ்வளவு சோகமா?

தங்கம் முலாம் பூசிய சயனைடு குப்பிகள் உள்ளொன்று ..... Icon_eek உள்ளொன்று ..... Icon_eek

வாழ்க்கை ஒரு வட்டதிற்குள் இல்லை...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உள்ளொன்று ..... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:22 pm

உங்கள் ஆதங்கத்திற்கு நன்றி இளமாறன்.
சோகம் உள்ளுக்குள் இல்லை நண்பரே. சில சமுதாய அவலங்களைப் பார்ப்பதால் உதிரும் கவிதைக் கண்ணீர் இது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 16, 2010 11:25 pm

Aathira wrote:உங்கள் ஆதங்கத்திற்கு நன்றி இளமாறன்.
சோகம் உள்ளுக்குள் இல்லை நண்பரே. சில சமுதாய அவலங்களைப் பார்ப்பதால் உதிரும் கவிதைக் கண்ணீர் இது.


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Feb 16, 2010 11:27 pm




உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 154550 உள்ளொன்று ..... 154550 உள்ளொன்று ..... 154550





ஏகதேசமாக
நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்
என் மனப் பையில்




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:33 pm

நன்றி மோகன்தாஸ். உள்ளொன்று ..... 154550 அனால் நன் கேட்ட ஈகரை தொடர் ஓட்ட வினாவுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லையே!!!!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:33 pm

நன்றி கலைமூன் உள்ளொன்று ..... 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 16, 2010 11:43 pm

உங்கள் கரங்களிலிருந்து ஒன்னுமொரு அற்புதமான கவிதை ஆதிரா.... உள்ளொன்று ..... 678642

மனக்குளத்தில் காலம் சேர்த்துவைத்த பாசிகள் நினைவு என்னும் கல் எறியப்படும்போது அவை மிதந்து மேலே வந்து பல விதமான கலக்கங்களை ஏற்படுத்தும்.

அத்தகைய ஒன்றுதான் காதல் நினைவும் அது தந்த வடுககளும்.

அந்த வலியை அது தந்த ரணத்தை அருமையான வரிகளால்
அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஆதிரா...

வாழ்த்துகளும் பாராட்டுகளும்...! உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 678642 உள்ளொன்று ..... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 16, 2010 11:48 pm

விமர்சனத்தோடு கலந்த பாராட்டுக்கு .நன்றி கலை உள்ளொன்று ..... 154550
உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Wed Feb 17, 2010 2:27 pm

மிக அருமை உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196 உள்ளொன்று ..... 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக