புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
29 Posts - 57%
heezulia
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
14 Posts - 27%
prajai
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
2 Posts - 4%
nahoor
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%
Barushree
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
83 Posts - 73%
heezulia
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
4 Posts - 4%
prajai
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 1%
nahoor
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 1%
Barushree
பிடித்த கவிதை Poll_c10பிடித்த கவிதை Poll_m10பிடித்த கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 2:51 am

அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்

உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்

கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்

செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்

கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்

காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்

விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்

இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்

விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்

சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்

வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்

பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Feb 13, 2010 2:55 am

உயிரையும் கொடுக்கும்
உயிரையே எடுக்கும்
காதல்

மனதையும் கெடுக்கும்
மானத்தையும் கெடுக்கும்
காதல்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 13, 2010 3:01 am

கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்.
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்.
உங்கள் ரசாயான காதலுக்கு, ஒரு காதலி இருப்பது புரிகிறது.
புவிஈர்ப்பு கொண்ட காதலை, காதல் கொண்டது தெரிகிறது
விழிஈர்ப்பு கொண்டதை, கொடி பிடித்து சொல்லுகிறது .
யார் யார் யார் என கேட்பதருக்கு சொனால்போகிறது ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Postanbutannaan Sat Feb 13, 2010 10:12 am

பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 13, 2010 3:52 pm

பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 3:53 pm

பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 4:46 pm

srinihasan wrote:உயிரையும் கொடுக்கும்
உயிரையே எடுக்கும்
காதல்

மனதையும் கெடுக்கும்
மானத்தையும் கெடுக்கும்
காதல்
எல்லோரும் கில்லாடிகள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 4:47 pm

kalaimoon70 wrote:கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்.
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்.
உங்கள் ரசாயான காதலுக்கு, ஒரு காதலி இருப்பது புரிகிறது.
புவிஈர்ப்பு கொண்ட காதலை, காதல் கொண்டது தெரிகிறது
விழிஈர்ப்பு கொண்டதை, கொடி பிடித்து சொல்லுகிறது .
யார் யார் யார் என கேட்பதருக்கு சொனால்போகிறது ...

மாஸ்டர் சொல்லவே வேண்டாம் அவர் பின்னி எடுத்துடுவார் அப்படி ஒரு திறமை மாஸ்டருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 4:48 pm

உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்

உண்மை தான் அப்பு பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 4:49 pm

செந்தில் wrote:உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்

உண்மை தான் அப்பு பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196 பிடித்த கவிதை 677196
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக