ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக மலர்ச்சிக்கு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முக மலர்ச்சிக்கு Empty முக மலர்ச்சிக்கு

Post by அப்புகுட்டி Sun Feb 14, 2010 3:51 am

உங்கள் முகம் எப்பவும் fresh ஆக இருக்க

சிறிதளவு உங்கள் முகத்திற்கு போதுமானளவு சந்தனப்பவுடர் அல்லது வெண்சந்தணம் எடுத்து அதில் மூன்று துளி கிளிசரின்,போதுமானளவு தேன் மற்றும் போதுமானளவு பால் மூன்றையும் சேர்த்து பசை தன்மையானதும் முகத்தில் பூசிவிட்டு(apply) 30 நிமிடம் கழித்து கழுவினால்(face wash) முகம் சோர்வடையாது மலர்ச்சியாக(fress) இருக்கும்.(முகத்துடன் சேர்த்து கழுத்திற்கும் பூசலாம்)

முக மலர்ச்சிக்கு Beauty20girl

ஏதேனும் நிகழ்வுகளிற்கு போகும் போது இப்படி செய்திட்டு போனால் நீங்கள் வரும் வரைக்கும் உங்கள் முகம் போகும் போது இருந்த மாதிரியே இருக்கும்.அதைவிட கறுப்பாக இருக்கின்றேன் என்று உணர்பவர்களும் இதை பயன்படுத்தி பயன்பெறலாம்.முயற்சித்து பாருங்கள்.முயற்சி பலனளிக்கும்.வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by snehiti Sun Feb 14, 2010 10:21 am

நல்ல தகவல்கள்.நன்றி முக மலர்ச்சிக்கு 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by Manik Sun Feb 14, 2010 10:24 am

செஞ்சு பாக்க போறியா சிநேகிதி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by snehiti Sun Feb 14, 2010 10:27 am

முயன்றால் முடியாதது எதும் இருக்கா.. முக மலர்ச்சிக்கு 755837 முக மலர்ச்சிக்கு 755837


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by அப்புகுட்டி Mon Feb 15, 2010 12:45 am

snehiti wrote:நல்ல தகவல்கள்.நன்றி முக மலர்ச்சிக்கு 154550
ஜாலி ஜாலி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by அப்புகுட்டி Mon Feb 15, 2010 12:46 am

Manik wrote:செஞ்சு பாக்க போறியா சிநேகிதி

நீங்கள் செய்து விடப்போறிங்களா பெண்களுக்குத்தானே கண்டிப்பா போவீர்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by அப்புகுட்டி Mon Feb 15, 2010 12:46 am

snehiti wrote:முயன்றால் முடியாதது எதும் இருக்கா.. முக மலர்ச்சிக்கு 755837 முக மலர்ச்சிக்கு 755837
சியர்ஸ் சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by Aathira Mon Feb 15, 2010 1:01 am

அப்பு, அர்த்த ராத்திரியில உக்காந்துட்டு முக மலர்ச்சியைப் பற்றி
சொல்றீங்களே , எல்லோரும் தூங்கி வலியரதைக் கண்டு பிடிச்சிட்டீங்களா ?!!!!!! முக மலர்ச்சிக்கு 677196 முக மலர்ச்சிக்கு 677196 முக மலர்ச்சிக்கு 677196 முக மலர்ச்சிக்கு 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by அப்புகுட்டி Mon Feb 15, 2010 1:02 am

நன்றி ஆதிரா தாங்கள் தற்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள் தாங்கள் இருக்கும் நாட்டில் தற்போது மணி என்ன
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by Aathira Mon Feb 15, 2010 1:07 am

உங்களைப் போலவே நானும் நல்லவர்களின் உள்ளத்தில் தான் இருக்கிறேன்.
உள்ளே ஒரே இருட்டாக உள்ளதா. அதனால் தான் ராத்திரி மாதிரி தெரியுது.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முக மலர்ச்சிக்கு Empty Re: முக மலர்ச்சிக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum