ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலா?இது காதலா

4 posters

Go down

காதலா?இது காதலா Empty காதலா?இது காதலா

Post by அப்புகுட்டி Sun Feb 14, 2010 5:05 am

நான் படித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் பிளை இருப்பின் மன்னிக்கவும்

காதல் என்றால் என்ன?...என்றுதெரியாத வயதில் வந்த காதல் ஆனாலும் அதில் காதல் தான் இருந்தது என்று இப்போ உணரும் வயது. மழலைமாறாத பள்ளிபருவமது எல்லோரும் காதலிக்கிறார்கள் நானும் காதலிப்போம் என்ற உணர்வோ என்னவோ, ஏனென்றால் வயது பதினாறு(16).ஆனாலும் பிறரைப்போன்று பூங்கா, கடற்கரை என்று சுத்தினதில்லை. வீதியில் நின்று பேசினது இல்லை. இருவருக்குள்ளும் காதல் இருப்பதை இருவரும் உண்ர்ந்தோமோ என்னவோ வாய்விட்டு சொல்லிட்டோம்

காதலா?இது காதலா Polyresinlovers

ஒரே ஊர் யாரும் பார்த்தால் மரியாதையில்லை என்ற உணர்வு இருந்திச்சு அதனால் பேசுவது கிடையாது. தபால் மட்டும் தான் அதுவும் வராது எழுதி அனுப்பனும். அதைவிட படிச்சிட்டு இருந்ததால பாடசாலைக்கு அவப்பெயர் வந்திடுமோ என்ற குற்ற உணர்வு. மற்றது இருவருக்குமே தெரியும் எங்கள் வாழ்வை தீர்மானிக்கப் போவது கல்வி தான். ஏனெனில் இருவருக்குமே அப்பா இல்லை.குடும்பப்பொறுப்பும் இருவருக்குமே இருக்கும். அப்படியே பாடசாலை வாழ்க்கை உருண்டது. "பள்ளிக்காதல் படலை வரைக்கும்" என்பது முறியடிக்கப்பட்டு தொடர்ந்தது. பாடசாலை கல்வி முடிந்தால் பின் என்ன செய்வது? என்று பல பிரச்சனைகள் வருவது இயல்பே.

ஈழத்து காதல் என்றதால பிரிவுகள் குறுகிய காலம், நீண்டகாலம், நிரந்தரமாகவும் இருக்கும். கவலைகளாக இருந்தாலும் நிஜம் அது தான். நீண்ட நாட்கள் பேசவில்லை பழகவில்லை என்றாலும் ஆறு வருட காதல் என்றால் சும்மாவா? பிரிவுகளின் போது கவலைகள் மனதை கசக்கின, திரும்பத்திரும்ப போய் பாத்திட்டு வந்தாலும் பார்க்கணும் போலவே இருக்கும்.தன்னை அறியாமலே கண்கள் அழும், இவ்வளவிற்கும் மத்தியில் காதலிப்பவரிற்கு முன்னால் அழுதால் அவருக்கும் கவலை வரும் என்பதால் மனத்தை கருங்கல்லைப்போல இறுக்க பிடித்து கொண்டு கடைசியாக பாத்திட்டு வந்தாச்சு. வந்து மனசை மாத்தலாம் என்று தொலைக்காட்சியைப் போட்டால் பாட்டு"பார்க்காதே என்னைப் பார்க்காதே" என்ற பாடல். காயத்தில் மிளகாய்த்தூள் பட்ட மாதிரி இருந்தது. வீட்டில் காதலிப்பது தெரிஞ்சு கொஞ்சப் பிரச்சனையும் இருந்ததால் அழவும் முடியாது.

காதலிப்பது என்றால் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"என்று சும்மாவா சொன்னாங்க. இவ்வளவத்தையும் தாங்கினால் போதுமா? கல்யாண வயதுண்ணா சும்மா விடுவாங்களா?வெளிநாட்டில் மாப்பிள்ளை பாப்பாங்க! எப்படி பாக்கவேண்டாம் என்று சொல்றது, என்றாலும் சொல்லியாச்சு, அடுத்த கேள்வி உங்களிற்கு தெரிந்த காதலிகிறியா?பதிலும் பலமாக "ஆம்" பல பிரச்சனைகள் வெளியில் போகமுடியாது. அண்ணா உட்பட யாருடனும் பேசக்கூட முடியல்லை.என்ன செய்வது எல்லா பெண்கள் மாதிரி சரி வீட்டில பாக்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்யலாம் என்று மாப்பிள்ளை பார்க்க சொல்லியாச்சு. ஆனாலும் மனம் ஏற்க மறுக்கிறது.என்றாலும் உண்மையான காதல் என்றால் ஜெயிக்கும் என்ற மூடநம்பிக்கையினால் மனசு தேறியுள்ளது.

வெளிநாட்டில் கல்யாணம் செய்கிறேன் என்று சொன்னது தான் இப்போ சுதந்திரம் அடைந்தாச்சு. ஒரு காதலை தியாகம் செய்து சுதந்திரம் கிடைத்துவிட்டது. அதனால் காதல் தியாகி என்று சொல்லமுடியுமா?. இன்று வீட்டில் எப்பவும் இல்லாத மதிப்பு. காதல் தியாகம் செய்ததாலா!வெளிநாட்டு மாபிள்ளை என்றதாலா! எனக்குத் தெரியாது. உங்களிற்கு தெரிந்தால் உதவுங்கள்.>
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 5:11 am

உங்கள் சுய சரிதமா தோழரே ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by அப்புகுட்டி Sun Feb 14, 2010 5:13 am

kalaimoon70 wrote:உங்கள் சுய சரிதமா தோழரே ?

இல்லை மாஸ்டர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by kalaimoon70 Sun Feb 14, 2010 5:16 am

உங்கள் கதை இல்லை பின்னே ?யாரு அது ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by அப்புகுட்டி Sun Feb 14, 2010 5:23 am

kalaimoon70 wrote:உங்கள் கதை இல்லை பின்னே ?யாரு அது ?

என் நண்பரிடம் இருந்து எனக்கு கிடைத்தது மாஸ்டர் எல்லாருக்கும் படிக்கட்டும் என்று அனுப்பினன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by Aathira Sun Feb 14, 2010 12:13 pm

காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196 காதலா?இது காதலா 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by Manik Sun Feb 14, 2010 12:31 pm

அப்பு அழகான காதல் கவிதை எப்பவுமே காதலுக்கு தைரியம் இருக்கனும் பயம் இருக்கக்கூடாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலா?இது காதலா Empty Re: காதலா?இது காதலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum