ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடு இரு திருடர்கள்

+4
sathyan
Aathira
kirupairajah
சரவணன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty ஒரு வீடு இரு திருடர்கள்

Post by சரவணன் Sat Feb 13, 2010 9:42 pm

First topic message reminder :

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by கலைவேந்தன் Sun Feb 14, 2010 12:13 am

நிதரிசனம் சுட்டது...! ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by sathyan Sun Feb 14, 2010 12:23 am

www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/ramathas1.jpg&h=94&w=72&usg=__HLU72WMswjlzpDxtjm4IPS4x-3c=" style="width: 72;height: 94" alt="" />
நான் தான் இவங்களுக்கு எல்லாம் தலைவனு யாருக்கும் தெரியல
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by சரவணன் Sun Feb 14, 2010 12:24 am

பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார்?


பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.


பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !


முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .


இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து
பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க
மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by sathyan Sun Feb 14, 2010 12:30 am

sathyan wrote:www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/ramathas1.jpg&h=94&w=72&usg=__HLU72WMswjlzpDxtjm4IPS4x-3c=" style="width: 72px;height: 94px" alt="" />
நான் தான் இவங்களுக்கு எல்லாம் தலைவனு யாருக்கும் தெரியல



ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Thirumavalavan_feb_08
அண்ணன் என்னையும் உங்ககூட சேர்த்துக்குங்க .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by sathyan Sun Feb 14, 2010 12:44 am

www.india-server.com/news-images/sonia-gandhi-backs-manmohan-singh-on-9953.jpg&h=94&w=110&usg=__ilc5n_h-ovCIAUvYnQ-WC0i4v9k=" style="width: 110px;height: 94px" alt="" />
கலைஞர் நம்பள எப்டி மறந்தாறு .


Last edited by sathyan on Sun Feb 14, 2010 1:38 am; edited 1 time in total
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by சரவணன் Sun Feb 14, 2010 1:20 am


ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Kalai.th

திரு அன்பழகன்: என்ன கலைஞரே ! எப்பவும் சிங்கம் மாறி இருப்பீங்க, இப்ப என்ன சொங்கி மாதிரி இருக்கீங்க என்ன விஷயம்?

திரு கலைஞர்: ம்ம், ஏன் கட்டுன ,ஏன் கட்டுன ன்னு பொன்னாட்டிங்க தொல்ல, ஏன்
பெத்த ஏன் பெத்தன்னு புள்ளைங்க தொல்ல, இதுல இந்த மக்க வேற இத செய்யி அத
செய்யின்னு மனுவா தூக்கிகிட்டு வந்துர்ரானுவோ.

திரு அன்பழகன்: அப்ப அரசியல விட்டு ஒதின்கிடவேண்டியது தானே?

திரு கலைஞர்: (மனசாட்ச்சி : ஏன் நான் ஒதின்கிடுவேன் நீ வரலாம்னு
பாக்குறியா, அதான் நடக்காது மாப்ப்லேய்) என்ன ஆனாலும் சரியா இந்த அரசியலோட
ஆழ்த்த பாக்காம விடமாட்டேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by sathyan Sun Feb 14, 2010 1:25 am

சரவணன் wrote:
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Kalai.th

திரு அன்பழகன்: என்ன கலைஞரே ! எப்பவும் சிங்கம் மாறி இருப்பீங்க, இப்ப என்ன சொங்கி மாதிரி இருக்கீங்க என்ன விஷயம்?

திரு கலைஞர்: ம்ம், ஏன் கட்டுன ,ஏன் கட்டுன ன்னு பொன்னாட்டிங்க தொல்ல, ஏன்
பெத்த ஏன் பெத்தன்னு புள்ளைங்க தொல்ல, இதுல இந்த மக்க வேற இத செய்யி அத
செய்யின்னு மனுவா தூக்கிகிட்டு வந்துர்ரானுவோ.

திரு அன்பழகன்: அப்ப அரசியல விட்டு ஒதின்கிடவேண்டியது தானே?

திரு கலைஞர்: (மனசாட்ச்சி : ஏன் நான் ஒதின்கிடுவேன் நீ வரலாம்னு
பாக்குறியா, அதான் நடக்காது மாப்ப்லேய்) என்ன ஆனாலும் சரியா இந்த அரசியலோட
ஆழ்த்த பாக்காம விடமாட்டேன்.


ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 M-K-Azhagiri-M-Karunanidhi (அழகிரி மனசாட்சி - கொயாள அது வரயுலயும் ஒன்ன விட்டு வச்சாதான
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by sathyan Sun Feb 14, 2010 1:36 am

www.asiantribune.com/files/images/Kanimozhi2_4.bmp&h=94&w=71&usg=__Er-YP3ExnY_BcmCxhGZmbdUe4Jk=" style="width: 71;height: 94" alt="" />
--நீங்க எல்லாம் சண்டை போடுகிடே இருங்க .நான் வரதுற்கு சௌகரியமா இருக்கும்
www.goundamani.com/Goundamani.jpg&h=94&w=97&usg=__ciAS9r7bfBO1eCG0kxVb5VK1dDk=" style="width: 97;height: 94" alt="" />-ஆமாம் நீ வந்துட்டாலும் .நீ எல்லாம் ஒரு கவிஞர் உனோட எங்க ஊர்ல நாத்து நடருவங்க நல்லா பேசுவாங்க
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by சரவணன் Mon Feb 15, 2010 12:31 am

[/quote]

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 M-K-Azhagiri-M-Karunanidhi (அழகிரி மனசாட்சி - கொயாள அது வரயுலயும் ஒன்ன விட்டு வச்சாதான[/quote]
---------------------------------------------------------------

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 2002031106110101


போலீஸ் கார், போலிஸ் கார், என்ன காப்பாத்துங்க போலீஸ்கார்!

என் பையனே என்ன அடிக்கிறான் போலிஸ் கார்.
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Moz-screenshot-19ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Moz-screenshot-20


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Empty Re: ஒரு வீடு இரு திருடர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum