புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_m10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_m10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_m10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_m10எல்லாம் உன்னாலே  - தமிழ் Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் உன்னாலே - தமிழ்

View previous topic View next topic Go down

avatar
Venkatesan Ramanujam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/06/2009

PostVenkatesan Ramanujam

ஈகரை தமிழ் களஞ்சிய கவிதை போட்டி- 2 க்காக

- தமிழ்


எல்லாம் உன்னாலே


அன்னையின் அடிவயிற்றை
உந்தி வந்த முதற்கொண்டு
முந்தி வந்த சொற்களெல்லாம்
உன்னாலே உன்னாலே

ஆரம்பபள்ளி முதல்
அருங்கணித, அறிவியலும்
ஆறாத வரலாறும்
அறிந்து தெளிந்ததெல்லாம்
உன்னாலே உன்னாலே

கண்ணிலே காண்பதுவும்
காதிலே கேட்பதுவும்
கணத்திலே அர்த்தமாகி
மனத்திலே பதிவாகும்
உன்னாலே உன்னாலே

பொருள் விளங்கி ஏற்ப்பதுவும்
பொருள் விளக்கி ஆற்றுவதும்
பொறுப்புணர்த்த ஏசுவதும்
பற்றாக்கி வசமாக்குவதும்
உன்னாலே உன்னாலே

அன்புமொழி அன்னைமடி துஞ்சியதும்
அளவளாவி அய்யனிடம் மிஞ்சியதும்
அள்ளி குழந்தையை கொஞ்சியதும்
காதலோடு குமரியை கெஞ்சியதும்
உன்னாலே உன்னாலே

ஆளாகி வளர்ந்து வந்தோம்
ஆங்கிலந்தின் அருகமர்தோம்
அதனையும் புரிந்திங்கு
உணர்ந்து உரையாற்றுவதும்
உன்னாலே உன்னாலே

அரவணைத்து அருள்புரிவாய்
அடங்கும் வரை உடனிருப்பாய்
அதன்பின்னும்
எம் பெயர் நிலைக்க
நற்பெயரெடுப்பேன்
உன்னாலே உன்னாலே

எம்மொழியே தாய்மொழியே
செம்மொழியே செந்தமிழே
செங்குருதி கலந்த உன்னை
காலமெலாம் போற்றிடுவேன்
கைகொடுத்து கரம் பிடித்து
காட்டிடுவாய் நல்வழியே
என்றும் நீ எனக்கு
எம்தமிழே எம்தமிழே

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

எல்லாம் உன்னாலே - தமிழ் :: Comments

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Post Sat Feb 13, 2010 6:38 pm by உதயசுதா

எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196


எல்லாம் உன்னாலே  - தமிழ் Uஎல்லாம் உன்னாலே  - தமிழ் Dஎல்லாம் உன்னாலே  - தமிழ் Aஎல்லாம் உன்னாலே  - தமிழ் Yஎல்லாம் உன்னாலே  - தமிழ் Aஎல்லாம் உன்னாலே  - தமிழ் Sஎல்லாம் உன்னாலே  - தமிழ் Uஎல்லாம் உன்னாலே  - தமிழ் Dஎல்லாம் உன்னாலே  - தமிழ் Hஎல்லாம் உன்னாலே  - தமிழ் A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Post Sat Feb 13, 2010 6:39 pm by ரிபாஸ்

அருமையனா வரிகள் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் கவிதை தொடர
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Post Sat Feb 13, 2010 6:52 pm by இளமாறன்

அருமை அருமை தமிழ் தமிழ் வாழ்க எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196
avatar
Venkatesan Ramanujam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/06/2009

Post Sat Feb 13, 2010 7:12 pm by Venkatesan Ramanujam

நன்றி UDAYASUDHA rifas இளமாறன்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Post Sat Feb 13, 2010 7:44 pm by மனுபரதன்

Anaithu Tamil Idhayathukum Aruthalana Varthaigal
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Post Sat Feb 13, 2010 7:51 pm by mohan-தாஸ்

எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:28 pm by கலைவேந்தன்

எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196 எல்லாம் உன்னாலே  - தமிழ் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

Post  by Sponsored content

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum