ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

5 posters

Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:09 pm

ஒரு பசுவைப் பார்த்து கொசுவைப் பார்த்தேன்
கொசுவில் காலில்லை
ஒரு கொசுவைப் பார்த்து
பசுவைப் பார்த்தேன்
பசுவில் பாலில்லை
கொசுவில்லாமல் பசுவில்லை
பசுவில்லாமல் கொசுவில்லை
அட…லல்ல லல்லலா…லல்ல லல்லலா…லல்ல லல்லலா லா…

கொசுவும் அங்கே சுற்றும்
பசுவும் வாலை ஆட்டும்
காதில் வந்து கத்தும் போது – பசு
காதை காதை ஆட்டும்
முன்னால் சென்றால் முட்டும் - கொசு
பின்னால் சென்றால் எத்தும்
பாலைக்கறக்கும் போது கூட
பாத்திரம் எகிறிப் பறக்கும்
ஒரு பசுவைப் பார்த்து கொசுவைப் பார்த்தேன்
கொசுவில் காலில்லை
ஒரு கொசுவைப் பார்த்து
பசுவைப் பார்த்தேன்
பசுவில் பாலில்லை
கொசுவில்லாமல் பசுவில்லை
பசுவில்லாமல் கொசுவில்லை
அட…லல்ல லல்லலா…லல்ல லல்லலா…லல்ல லல்லலா லா…
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by Manik Sat Feb 13, 2010 9:15 pm

இது கவிதை இல்ல கொலை எத்தனை நாள் இப்படி பிளான் பன்னிருந்தீங்க நண்பா இப்படி எங்கள கொல பன்றதுக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:16 pm

Manik wrote:இது கவிதை இல்ல கொலை எத்தனை நாள் இப்படி பிளான் பன்னிருந்தீங்க நண்பா இப்படி எங்கள கொல பன்றதுக்கு
2011 க்கு இதுதான் கவிதை முதலிடமாம்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by Manik Sat Feb 13, 2010 9:34 pm

ஹாஹாஹா இன்னொரு காமெடியா நீங்க வர வர காமெடி மன்னனாகிட்டு வர்ரீங்க நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:35 pm

Manik wrote:ஹாஹாஹா இன்னொரு காமெடியா நீங்க வர வர காமெடி மன்னனாகிட்டு வர்ரீங்க நண்பா

உண்மையாகவா என்னால நம்பவே முடியல நான்தான் என்று
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by Manik Sat Feb 13, 2010 9:37 pm

கண்டிப்பா ஈகரையின் காமெடி மன்னன் நீங்கதான் நண்பா கவலை வேண்டாம் ஆனா இன்னொரு தடவை இந்த மாதிரி காமெடி பன்னாதீங்க ஈகரை நண்பர்கள் அழுதுருவாங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by sathyan Sat Feb 13, 2010 10:13 pm

mohan-தாஸ் wrote:
Manik wrote:இது கவிதை இல்ல கொலை எத்தனை நாள் இப்படி பிளான் பன்னிருந்தீங்க நண்பா இப்படி எங்கள கொல பன்றதுக்கு
2011 க்கு இதுதான் கவிதை முதலிடமாம்



உங்கள் கருத்தை நான்
ஆமோதிகின்றேன்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by கலைவேந்தன் Sat Feb 13, 2010 11:12 pm

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667 பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667 பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 11:15 pm

கலை wrote:பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667 பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667 பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 56667

ஏன் செல்லம் இந்த அடி பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) 865843
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by நிலாசகி Sat Feb 13, 2010 11:16 pm

கொசுவுக்கு கால் இருக்கு பசுவுக்கு தான் காலில்லை
ஐ மீன் துணைக்கால்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை) Empty Re: பசுவும் கொசுவும் (நகைச்சுவை கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum