ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Tamilzhan Sat Feb 13, 2010 8:46 pm

காதலர் தின கொண்டாட்டத்தின்போது பூங்காக்களில் ஜோடியாக சுற்றித் திரிவோருக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று பஜ்ரங் தள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினக் கொண்டாட்டத்தை பஜ்ரங் தள் அமைப்பினர் ஒரிசா மாநிலத்தில் எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பஜ்ரங் தள் மாநிலத் தலைவர் ரமாகாந்தா ராத், காதலர் தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் வாலிபர்களும், இளம் பெண்களும் சுற்றித் திரிவது இந்தியக் கலாசாரத்துக்கு எதிரானது. இதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

காதலர் தினத்தின்போது பூங்காக்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிவோரை, எங்கள் அமைப்பினர் கண்காணிப்பர். பின்னர் அவர்களைப் பிடித்து திருமணம் செய்து வைப்போம். திருமணம் செய்து கொள்ள மறுத்தால் அவர்களை போலீசாரிடமோ அல்லது அவர்களது பெற்றோரிடமோ ஒப்படைப்போம்.

காதலர் தினக் கொண்டாட்டம் ஒரிசா முழுவதும் நடைபெற விடாமல் தடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by நிலாசகி Sat Feb 13, 2010 8:48 pm

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 677196 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 325286 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 733974 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 806360 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 816814 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 816814 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 816814 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 816814 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 816814
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by இளமாறன் Sat Feb 13, 2010 8:51 pm

வயது வரம்பு உண்டா ?? செலவில்லாம திருமணம் செய்ய விரும்புவர்கள் அங்கே அனுகலாம் காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Icon_lol காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Manik Sat Feb 13, 2010 8:52 pm

ரொம்ப சந்தோசம்னு நினைப்பாங்க உண்மையான காதல் ஜோடிகள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:01 pm

Manik wrote:ரொம்ப சந்தோசம்னு நினைப்பாங்க உண்மையான காதல் ஜோடிகள்
காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 677196 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 677196 காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை 677196 அது உண்மைதான்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Manik Sat Feb 13, 2010 9:04 pm

நீங்களும் அந்த மாதிரி டிரை பன்ன போறீங்களா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:05 pm

Manik wrote:நீங்களும் அந்த மாதிரி டிரை பன்ன போறீங்களா நண்பா

நல்ல அழகான பெண்ணு பக்கத்தில் நிற்கும் போது பிடித்து கலியானம் முடித்து வைப்பார்கள் என்றால் ரெடிதான்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Manik Sat Feb 13, 2010 9:08 pm

அதுக்கு அந்த பொன்னு ஒத்துக்கனுமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 9:10 pm

Manik wrote:அதுக்கு அந்த பொன்னு ஒத்துக்கனுமே

யாரு சொன்னது கட்டாயம் ஒத்து கொள்வார்கள் காலம் கெட்டு போச்சுப்பா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Manik Sat Feb 13, 2010 9:11 pm

ஹாஹா ரொம்ப ஆசைதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை Empty Re: காதல் ஜோடிகளை பிடித்து கல்யாணம் செய்து வைப்போம்:பிப்.-14 எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கல்யாணம் செய்து
» கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
» ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி
» விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!
» ‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum