ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

xp oem packh help!

+4
balagkkl
heartraju
இளவரசன்
saramjit
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

xp oem packh help! - Page 3 Empty xp oem packh help!

Post by saramjit Sat Feb 13, 2010 7:26 pm

First topic message reminder :

வணக்கம் என்னிடம் விண்டோஸ் xp oem pack உள்ளது இதை எப்படி கிரக் செய்வது . 30 நாட்களுக்கு பிறகு இது வொர்க் செய்வதில்லை .... எதாவது வழி கூறுங்கள் ...........
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by ராஜா Sat Mar 13, 2010 6:32 pm

உங்களிடம் Hiren's Boot CD , இருக்கா நிர்மல் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:35 pm

ராஜா wrote:உங்களிடம் Hiren's Boot CD , இருக்கா நிர்மல் ??

இருக்கு அண்ணா. அதில் உள்ள எல்ல டூல்களையும் ட்ரை பண்ணி பார்த்து விட்டேன் அண்ணா.
kill disk கூட கொடுத்து பார்த்தாலும் பார்டிஷன் ரிமூவ் ஆக மட்டிக்கிது.
அதில் windows xp மேலும் linux os இன்ஸ்டால் பண்ணி இருக்கிறார்கள் அண்ணா.

raid பண்ணி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு raid பற்றி அவ்வளவு ஞானம கிடையாது...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by ராஜா Sat Mar 13, 2010 6:40 pm

xp oem packh help! - Page 3 440806 எனக்கு லினக்ஸ் பற்றி எதுவும் தெரியாது நிர்மல்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by சாந்தன் Sat Mar 13, 2010 6:42 pm

ராஜா wrote:xp oem packh help! - Page 3 440806 எனக்கு லினக்ஸ் பற்றி எதுவும் தெரியாது நிர்மல்.

அதுதான் எனக்கும் எங்கு பிரச்னை அண்ணா.
windows xp என்றல் எதாவது செய்து சரி செய்து விடுவேன் எனக்கு தெரிந்த வரையில் ..
லினக்ஸ் என்றாலே xp oem packh help! - Page 3 230655 xp oem packh help! - Page 3 230655 xp oem packh help! - Page 3 230655 xp oem packh help! - Page 3 230655 xp oem packh help! - Page 3 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by saramjit Thu Mar 18, 2010 12:47 pm

வணக்கம் நண்பர்களே..............

சி டிரைவில் விஸ்டா வைத்து இயக்க முடியாத.எனக்கு சி டிரைவில் விச்டாவும் டி டிரைவில் எக்ஸ்பி வைத்து இயக்க வேண்டும் .. என்ன செய்வது ........
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by VIJAY Thu Mar 18, 2010 1:56 pm

http://www.howtogeek.com/howto/windows-vista/install-windows-xp-on-your-pre-installed-windows-vista-computer/

இந்த லிங்கில் போய் பார்க்கவும்.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by VIJAY Thu Mar 18, 2010 2:53 pm

http://apcmag.com/how_to_dual_boot_vista_and_xp_with_vista_installed_first__the_stepbystep_guide.htm

இதில் Step-by-Step புராசஸ் இருக்கு.!! பயன்படுத்தி பாருங்கள்..


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by saramjit Thu Mar 18, 2010 7:03 pm

எனக்கு ஒன்றும் புரியவில்லை நண்பரே சற்று விளக்கமாக கூறுங்கள்.
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by VIJAY Fri Mar 19, 2010 10:31 am

இப்போது எந்த O.S பயன்படுத்துகிறீர்கள்??

அது ஒரிஜினலா? ஒரிஜினல்னா அதற்கான சிடி உங்களிடம் உள்ளதா?? (Vista or Xp)

உங்கள் ஹார்ட்டிஸ்கில் எத்தனை பார்டிசன் உள்ளது??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by mdkhan Fri Mar 19, 2010 10:41 am

saramjit wrote:வணக்கம் நண்பர்களே..............

சி டிரைவில் விஸ்டா வைத்து இயக்க முடியாத.எனக்கு சி டிரைவில் விச்டாவும் டி டிரைவில் எக்ஸ்பி வைத்து இயக்க வேண்டும் .. என்ன செய்வது ........


நன்பரே உங்களுக்கு C டிரைவில் விஸ்டா வேண்டும் என்றாலும் முதலில் D டிரைவில் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்துவிட்டு பிறகுதான் C டிரைவில் விஸ்டாவை இன்ஸ்டால் செய்யவேண்டும்.

நன்றி
அன்புடன்
கான்


xp oem packh help! - Page 3 Eegaraitkmkhan
xp oem packh help! - Page 3 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

xp oem packh help! - Page 3 Empty Re: xp oem packh help!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum