புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
5 Posts - 14%
heezulia
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
8 Posts - 2%
prajai
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_m10இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Wed Mar 24, 2010 8:39 am

ஈகரை அன்பர்களுக்கு
இராம நவமி வாழ்த்துக்கள்.

நடையில் நின்றுயர் நாயகன் என்று இராமனை கம்பன் குறிப்பான். தன் சொல்லுக்கும் செயலுக்கும் ஒருவன் வித்தியாசமின்றி நடப்பதை தான் இவ்வாறு கூறுகிறான். இப்போது இதனை walk the talkஎன்றும் கூறலாம்.

தனி மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக இராமகாதையில் இருந்து இந்நன்னாளில் இரு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

தசரதன் இராமனை அழைத்து
உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன் என்று கூறும்
கட்டத்தில்

தாதை யிப்பரிசுரை செயத் தாமரைக் கண்ணன்
காதலுற்றில னிகழ்ந்திலன் கடனிதென் றுணர்ந்தும்
யாது கொற்றவ னேவிய ததுசெய லன்றோ
நீதி யெற்கன நினைந்துமப் பணிதலை நின்றான்.

அதாவது, அரசனாகப் போகிறோம் என்று துள்ளி குதிக்கவும் இல்லை, அரச பாரம் வரப் போகிறதே என்று வருந்தவும் இல்லை.

இதுவாவது நல்ல செய்தியின் போது தானே என்று கூறலாம்.. மற்றுமொரு இடத்தைப் பார்ப்போம்.

கைகேயி இராமனை நோக்கி உனக்கு அரசமுடி கிடையாது, 14 வருடங்கள் வனத்துக்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் போது..

இப்பொழு தெம்ம னோரா லியம்புதற் கெளிதோ யாரும்

செப்பருங் குணத்தி ராமன் றிருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பவ் வாசக முணரக் கேட்ட
அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா.

தனக்கு பாதகமான செய்தியை கேட்ட பின்னும், அவன் முகம் அப்போது தான் அலர்ந்த தாமரை போன்று இருந்தது என்கிறான்.

இப்படி, சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்கும் தன்மை இன்றும் பயனுள்ளது தானே.

ராஜா

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed Mar 24, 2010 8:57 am

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று எனக்கு ஒரு விசேட நாள்.
ராமநவமி வெகு சிறப்பாக கொண்டடபோகிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக