ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

+58
அருண்
பிளேடு பக்கிரி
gunashan
meerameera
seetha sridhar
குடந்தை மணி
மஞ்சுபாஷிணி
heartraju
அலட்டல் அம்பலத்தார்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
உதயசுதா
Baby
கலைப்பிரியன்
ஹனி
ப்ரியா
mohan-தாஸ்
ரிபாஸ்
சாந்தன்
சம்சுதீன்
சரவணன்
சபீர்
அப்புகுட்டி
Aathira
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
சரண்யா
அன்பு தளபதி
யுவா
sroja
அபிராமிவேலூ
மீனு
VIJAY
j.tharsan
செரின்
balagkkl
ramesh.vait
cityboy
நிலாசகி
Manik
ani63
natraj06
sudhakaran
thesa
rikniz
mathu18
ராஜா
mayu
shjiq
amloo
எந்திரன்
இளவரசன்
prabu_pream
ரூபன்
mgopalak
தமிழ்பிரியன்
சிவா
Tamilzhan
62 posters

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Tamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைப்பிரியன் Sat May 08, 2010 8:35 pm

பல்லவி

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
நீ எனக்கு சொந்தம் இல்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்து போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

சரணம் 1

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கற விளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனையா கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்தை தெளிசிட்டேன்
அன்புள்ள அரளிய வெதசுட்டேன்
அட்டகத்திதான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டுகத்தியாக அது மாறி இப்போ வேனையாசு
பட்டாம்பூச்சி மேலே ஒரு
கொட்டாங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்ணை இப்போ காணலியே

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

சரணம் 2

படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்தில மாட்டி இருக்குது
பகையிலே மனசு தான் பதறுது
கனவுல பெய்யற மழை இது
நான் கை தொடும் போது மறையுது
மேகமே சோகமாய் உறையுது
சூற தேங்க போல என்ன சுக்கு நூறா உடைக்காதே
சொக்கப்பான மேலே நீ தீயை அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகையிலே ஈர குல வேகிறதே
கூட்டாஞ்சோறு ஆக்கயிலே தீரிகாது வீசியதே
பல்லவி

வார்த்த ண்ணு ...


வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Sat May 08, 2010 8:37 pm

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்வது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது
நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது - அட
முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி

வெ இதிலிருந்து ஆரம்பியுங்கள்
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by சாந்தன் Sat May 08, 2010 8:45 pm

வெற்றி கொடி கட்டு....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by சிவா Sat May 08, 2010 8:47 pm

கொக்கு மீனைத் திங்குமா
இல்லயின்னா மீனு
கொக்கை முழுங்குமா


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Sat May 08, 2010 8:49 pm

கொயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு [b]பொ[/b]ண்ணு கிடச்சா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by சாந்தன் Sat May 08, 2010 8:53 pm

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by ப்ரியா Sat May 08, 2010 8:54 pm

சென்னை பட்டணம் எல்லாம் கட்டணம்
கையை நீட்டினா காசுமழை கொட்டனும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by சிவா Sat May 08, 2010 8:56 pm

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 44296 இரண்டு முறையும் மிஸ்ஸிங்!!!


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by கலைப்பிரியன் Sat May 08, 2010 9:12 pm

கை கை கை வைக்கிற! கைமாத்தா எம் மனச கேக்குறா
கேக்குறா!


வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by அன்பு தளபதி Sat May 08, 2010 9:23 pm

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 85 Empty Re: பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 85 of 100 Previous  1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum