புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_lcapநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_voting_barநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 2:50 pm

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..

* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு
கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல்,
தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக
வெட்டலாம்.

* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை
மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு
விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது
நல்லது.

* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை
சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

* தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி
காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ்
உபயோகிக்காமல், இருப்பது நல்லது.

* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு
உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது
நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம்
எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும்
நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன்
கிடைக்கும்.

* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது
நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள்
நன்றாக வளரும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து
சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள்
பளபளப்பாகும்.

* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து
நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில்
நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித
திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 2:51 pm

ஓ இவ்ளோ விசயம் இருக்கா பராமரிப்புல நல்ல விசயத்தை சொன்ன செந்திக்கு ஒரு ஓ போடுங்கப்பா மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 13, 2010 2:56 pm

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 678642 நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 678642 நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 678642

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 2:58 pm

Manik wrote:ஓ இவ்ளோ விசயம் இருக்கா பராமரிப்புல நல்ல விசயத்தை சொன்ன செந்திக்கு ஒரு ஓ போடுங்கப்பா நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 677196

எது எதுக்குப்பா ஓ போடுவீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 2:59 pm

நாங்க எல்லாத்துக்கும் ஓ போடுவோம் இது ஸ்டைலு மச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 2:59 pm

கைகளையும் காகங்களை சுத்தாம வைத்து கொல்வத்தே சிறந்த ஆரோக்கியத்திற்கு
வழி...

உடலின் ஆரோக்கியத்தை முதலில் பிரதிபலிப்பது நகங்கள் தான்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 3:00 pm

Manik wrote:நாங்க எல்லாத்துக்கும் ஓ போடுவோம் இது ஸ்டைலு மச்சி

இன்னோரு பெரியாரு தான் வரனும்

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 3:00 pm

நல்ல தகவல்கள் நன்றி நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 677196 நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 677196

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 13, 2010 3:01 pm

எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டோம்ல ஈகரை நண்பர்கள் நீயும்தான்ப்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 13, 2010 3:02 pm

Manik wrote:எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டோம்ல ஈகரை நண்பர்கள் நீயும்தான்ப்பா
நாங்க எல்லாம் தாடி இல்லாத பெரியாருப்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக