ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

+7
snehiti
Manik
நிலாசகி
சிவா
jayakumari
இளமாறன்
mohan-தாஸ்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 2:15 pm

First topic message reminder :

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?
1. பழிவாங்.குதல்.

2. அடுத்த நாளே இன்னுமொரு பெண்ணை காதலித்தல் (திறமைசாலியாயின்); அல்லது காதலிப்பது போல் காட்டிக்கொள்ளல்

3. தற்கொலை குடிப்பழக்கம்

4. ஏமாற்றிய காதலன் காதலி எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக, சந்தோஷமாக வாழ்ந்து காட்டுதல் (அவனை)அவளை ஆளைள பண்ணிட்டோமே என வருந்துவதற்காக)

இவற்றில் உங்கள் வாக்கு எந்த வழிமுறைக்கு???
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 2:45 pm

Manik wrote:ஆரம்பிக்க நான் ரெடி ஒன்னும் சிக்க மாட்டேங்குது

உங்களுக்கு அப்படி இருக்காதே ஏதும் ஐடியா தேவை என்றால் உங்க மனைவிடம் ஒரு தடவை கேட்டு பாருங்க
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by Manik Sat Feb 13, 2010 2:49 pm

எத்தனை பேரு இந்த மாதிரி கிளம்பிருக்கீங்க ஏன்ப்பா என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு ஈகரைலயே நாந்தான்ப்பா சின்னப்பையன்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by உதயசுதா Sat Feb 13, 2010 3:26 pm

இவனோட தொல்லை வர வர தாங்க முடியலை.எப்ப பார்த்தாலும் நான் சின்ன பையன்ன்னு சொல்லியெ எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கான்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by செந்தில் Sat Feb 13, 2010 3:28 pm

Manik wrote:எத்தனை பேரு இந்த மாதிரி கிளம்பிருக்கீங்க ஏன்ப்பா என்ன பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு ஈகரைலயே நாந்தான்ப்பா சின்னப்பையன்

இப்படியே சொல்லிகிட்டே இரு நான் ஊருக்கு வர்ரப்ப

இருக்கு உனக்கு [You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by கலைவேந்தன் Sat Feb 13, 2010 3:40 pm

அட அதை எல்லாம் விடுங்கப்பா...

காதலிச்சதையே கட்டிக்கிட்டு ஏமாந்துட்ட கண்ணாளனுக்கு கரையேற வழி சொல்லுங்கப்பா யாராவது....

-நொந்த சோழன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by உதயசுதா Sat Feb 13, 2010 3:43 pm

அந்த ஏமாந்த கண்ணாளன் நீங்களா கலை.நீங்க நொந்து போயி இருக்கற விசயம் உங்க ஆத்துக்காரிக்கு தெரியுமா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by செந்தில் Sat Feb 13, 2010 3:45 pm

கலை wrote:அட அதை எல்லாம் விடுங்கப்பா...

காதலிச்சதையே கட்டிக்கிட்டு ஏமாந்துட்ட கண்ணாளனுக்கு கரையேற வழி சொல்லுங்கப்பா யாராவது....

-நொந்த சோழன்

யாரு கலை அந்த துரதிஷ்டசாலி
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by கலைவேந்தன் Sat Feb 13, 2010 3:59 pm

அட விடுங்கப்பா .... இது சொந்தக்கதை சோகக்கதை...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by kalaimoon70 Sat Feb 13, 2010 4:41 pm

ஏமாற்றிய காதலன் காதலி எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக, சந்தோஷமாக
வாழ்ந்து காட்டுதல் (அவனை)அவளை ஆளைள பண்ணிட்டோமே என வருந்துவதற்காக)



காதல் என்பது
உடல் மாற்றம்
வந்து போகும்
வாழ்க்கை என்பது
வாழ கிடைக்கும்
சந்தர்ப்பம் .
வாழ்ந்து காட்டனும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by இளமாறன் Sat Feb 13, 2010 5:13 pm

kalaimoon70 wrote:ஏமாற்றிய காதலன் காதலி எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக, சந்தோஷமாக
வாழ்ந்து காட்டுதல் (அவனை)அவளை ஆளைள பண்ணிட்டோமே என வருந்துவதற்காக)



காதல் என்பது
உடல் மாற்றம்
வந்து போகும்
வாழ்க்கை என்பது
வாழ கிடைக்கும்
சந்தர்ப்பம் .
வாழ்ந்து காட்டனும்.

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது? - Page 2 Empty Re: காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum