ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

+5
snehiti
நிலாசகி
இளமாறன்
jayakumari
ரிபாஸ்
9 posters

Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by ரிபாஸ் Sat Feb 13, 2010 1:49 pm

நீ தந்த காதல் இனிக்கிறது
இன்றும்..!!



எனக்காகப்
பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக
காத்திருந்து தவித்து நின்றேன்!!

உன் அன்பைப் பெறுவதற்காய் சில
ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய்
தவமிருந்து!!

காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம்
வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும்
அரக்கன்!!

காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை
நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல்
விழுதாகிவிட்டதடி!!

உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது
எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

உன்னோடு
சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என்
அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!

இந்த
காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய்
நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by jayakumari Sat Feb 13, 2010 2:17 pm

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by இளமாறன் Sat Feb 13, 2010 2:18 pm

நல்ல கவிதை மடல் நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196


மறவா அன்பு
உன் தூய அன்பு..
மனதிலே வேறொருவம்
உறுவம் பதிக்க முடியாத அன்பு
உன் அன்பு
என்ன தவம் செய்தேனடி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by நிலாசகி Sat Feb 13, 2010 2:42 pm

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by snehiti Sat Feb 13, 2010 2:51 pm

உன்னோடு
சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என்
அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!




அருமை வாழ்த்துக்கள் நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by Manik Sat Feb 13, 2010 2:53 pm

காதலி நம்மள ஏமாத்திட்டாலும் மனசை தேத்திக்குவேன்னு சொல்ற அப்படித்தானே ரிபாஸ் செரி செரி கவலைப்படாத உன் காதலி அப்படி சொல்ல மாட்டா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by செந்தில் Sat Feb 13, 2010 2:55 pm

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by உதயசுதா Sat Feb 13, 2010 3:28 pm

கவிதை ஸுப்பர் தல.
அப்ப ரிபாஸுக்கு காதலி இருக்காங்கன்னு சொல்றியா மாணிக்


நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Uநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Dநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Aநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Yநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Aநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Sநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Uநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Dநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Hநீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by kalaimoon70 Sat Feb 13, 2010 3:34 pm

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196 நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!! Empty Re: நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum