ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)

Go down

13022010

Post 

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) Empty காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy)




வழக்கம்போல் இன்றும் அலட்சியமாய் நகம் கடித்து துப்பாதே ..

உலகம் குழம்பிப் போதும்..

இன்று மூன்றம்பிறை என்று .....



"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..

இப்போதாவது கேள் ..

தலை பிண்ணி வெளியே செல்..



உரக்கப் பேசாதே .

ஊருறங்கி விடும் ..

தாலாட்டினால் தூங்குவது ஊர் வழக்கம்..



பொய் கோபத்திலும் முகம் தூக்கிக் கொள்ளாதே ..

அழகுதான் எனினும் இயற்கைக்கு விரோதம் ..

எங்கேனும் மொட்டாகுமா மலர் ...



கண் இமைக்க மறுக்கிறது நீ என் முன் நிற்கும்போதெல்லாம் ..

என்ன பாவம் செய்து பிறப்பெடுத்ததோ உன் பார்வைப்படும் கொடுப்பினையற்ற என் மேலிமை ..



"எந்நேரமும் உன் நினைவைத்தாங்கி",

கனவென்பது இல்லையெனில் தூக்கம் என் முதல் துரோகி ...





அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "



"என்னையே சுத்திகரித்து விட்டாள்" ..

சரி தான்..

இதயம் தவிர்த்து வேரெந்த சின்னம் மிகப்பொருத்தம் ..







நீ என்னை வெறுப்பதையும் ரசிக்குமளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன்.

இல்லை இல்லை காதலிக்க பழகிவிட்டேன் ..

இனி நான் சாகும் வரை இவ்வுலகில் எனக்கு மிகப் பிடித்தவளாய் நீ இருப்பாய் ...



"எதுவும் சாத்தியம் .. நீ என்னருகில் என்றால் ".

அதனால் தானென்னவோ உன்னை மறக்கவும் தேடுகிறதுன்னை என் மனம் ..



-M.Jeya bharathy

jeyabharathy
jeyabharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

Share this post on: reddit

காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) :: Comments

செந்தில்

Post Sat Feb 13, 2010 1:30 pm by செந்தில்

அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "


காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196

Back to top Go down

avatar

Post Sat Feb 13, 2010 2:03 pm by jayakumari

அருமை காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 154550

Back to top Go down

mohan-தாஸ்

Post Sat Feb 13, 2010 2:06 pm by mohan-தாஸ்

jayakumari wrote:அருமை காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 154550

Back to top Go down

இளமாறன்

Post Sat Feb 13, 2010 2:08 pm by இளமாறன்

jeyabharathy wrote:
"வழக்கத்துக்கு மாறாய் வானம் மேக மூட்டத்துடன் " -வானிலை அறிவிப்பு ..
இப்போதாவது கேள் ..
தலை பிண்ணி வெளியே செல்..

கண் இமைக்க மறுக்கிறது நீ என் முன் நிற்கும்போதெல்லாம் ..

என்ன பாவம் செய்து பிறப்பெடுத்ததோ உன் பார்வைப்படும் கொடுப்பினையற்ற என் மேலிமை ..


"எந்நேரமும் உன் நினைவைத்தாங்கி",

கனவென்பது இல்லையெனில் தூக்கம் என் முதல் துரோகி ...

அம்மன் முன் நிற்கிறாய் நீ தரிசிக்க..

குழம்பிய அர்ச்சகர் திரும்பி கேட்கிறார் அம்மனை ...

"யார் பேருக்கு அர்ச்சனை "

நீ என்னை வெறுப்பதையும் ரசிக்குமளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன்.

இல்லை இல்லை காதலிக்க பழகிவிட்டேன் ..

இனி நான் சாகும் வரை இவ்வுலகில் எனக்கு மிகப் பிடித்தவளாய் நீ இருப்பாய் ...



"எதுவும் சாத்தியம் .. நீ என்னருகில் என்றால் ".

அதனால் தானென்னவோ உன்னை மறக்கவும் தேடுகிறதுன்னை என் மனம் ..



-M.Jeya bharathy



அருமையான கவிதை வாழ்த்துக்கள்... காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196 காதல் - என் காதல் தேவதை (written by jeya bharathy) 677196

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum