புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார். |
17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி வேண்டுகோள்; அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! 17 வயதாகும் நான் வன்னியில் நடந்த போரில் செல்வீச்சு காரணமாக எனது 2 கைகளையும் இழந்தேன். அதே எறிகணை எனது இரண்டு தங்கைகளையும் பலி கொண்டது. தங்கைகள் இறந்து கிடப்பதையும், எனது இரு கைகளும் துண்டாகித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த எனது தந்தை இன்றுவரை சித்த சுவாதீனமாக இருக்கிறார். அவருக்கு இக் கொடூரத்தைப் பார்க்கும் சக்தியில்லை. தற்போது நான் இரு கைகளையும் இழந்து அம்மாவுடனும் சித்த சுவாதீனமற்ற எனது தந்தையுடனும் வசித்துவருகிறேன். சிறுவனாக இருக்கும் எனக்கு சிறு நீர் கழிக்கக் கூட உதவி தேவைப்படுகிறது, என்பதை நினைக்க என்மேல் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. எதற்காகவும் எவரிடமும் கையேந்தி நிற்பது தமிழன் மரபல்ல, இருப்பினும் இப்போது புலம் பெயர் தமிழர்களிடன் உதவிகேட்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். எனக்கு செயற்கைக் கைகள் பொருத்தலாம் என மருத்துவர் ஒருவர் கூறிய அறிவுரைக்கமைவாக நான் தற்போது எனது தாய் தந்தையருடன் சென்னை வந்து தங்கி இருக்கிறேன். எனக்கு குறைந்தது ஒரு செயற்கைக் கையையாவது பொருத்த புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன். தற்போது வெட்டப்பட்டுள்ள எனது கைகளின் அசைவை வைத்து இயங்கக் கூடிய செயற்கைக் கை ஒன்றை பொருத்த சுமார் 5 லட்சம் இந்திய ரூபா தேவைப்படுகிறது. வீடிழந்து உடுக்க துணிகள் கூட இல்லாத நிலையில், என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்டமுடியும் என மனமுடைந்த நிலையில் நான் இருக்கையில், எனது நண்பர் ஒருவர் சொன்னார். புலம்பெயர் எமது உறவுகள் உனக்கு நிச்சயம் உதவிசெய்வார்கள் என்று. அதனால் உங்களை நம்பி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! எனக்கு கொஞ்சமாவது உதவமுடியுமா ? நான் மீண்டும் 100% குணமடையாவிட்டாலும் வேறு ஒருவர் துணையின்றி எனது வேலையை நானே செய்ய எனக்கு செயற்கைக் கரங்கள் உதவியாக இருக்கும். பல கனவுகளோடு இருந்த என் வாழ்வில் இப்படி ஒரு பேரிடி விழும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அதனால் என் வாழ்க்கையில் ஒரு சிறுவிளக்கை ஏற்றி வைப்பீர்களா புலம்பெயர் தமிழர்களே ? இப்படிக்கு... இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும் சிறுவன் சஜீவன். அன்புள்ள இணைய நண்பர்களுக்கு, என் பெயர் சஜீவன், இலங்கைச் சிறுவனான நான் எனது இரு கைகளையும் இரு தங்கைகளையும் கடந்த ஆண்டு நடந்த எறிகணை வீச்சொன்றில் இழந்து தவிக்கின்றேன். தற்போது சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் மருத்துவ உதவி பெறுவதற்காக தங்கியுள்ளேன். என்னுடைய முழு விபரங்களும் இந்த ஈ மெயிலில் இணைப்புகளாக உள்ளது. தயவு செய்து இவைகளை முழுமையாக வாசிக்கவும், வாசித்து எனக்கொரு நல்ல பதில் சொல்லவும். இந்த ஈ மெயிலை சக இணைய நண்பர்களோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட வேறுயாருமோ பார்த்தால் தயவுகூர்ந்து என்மீது இரக்கம் கொண்டு மேலும் பல இணைய நண்பர்களுக்கு காட்டவும். ஏனெனில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பண ரீதியாகவும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு இணைய உலகுக்கு உண்டு. இப்படிக்கு... இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும் சிறுவன் சஜீவன் தமிழ்வின் குறிப்பு: சஜீவன் என்ற இச்சிறுவன் எம்மைத் தொடர்பு கொண்டு உதவியை கேட்டதன் காரணமாக நாம் நேரில் சென்று சிறுவன் சஜீவனை சந்தித்து எடுத்த புகைப்படங்களும் இணைத்துள்ளோம். கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நாம் சந்தித்து எடுக்கப்பட்டவை. நீங்கள் உதவி செய்ய விரும்பின் கீழேயுள்ள டொனேசன் என்ற பட்டினை அழுத்து உங்களுடைய அன்பளிப்பை செய்யலாம். இது தொடர்பில் உதவி தேவைப்படின் 0041796357420 (சுவிஸ்) இந்த தொலைபேசியினூடா தொடர்பு கொள்ளலாம். இவருடைய இரண்டு கைகளுக்கான சிகிச்சைக்கு தேவையான தொகை 12 இலட்சம் இந்திய ரூபாய் எதிர்பார்க்கப்படுகின்றது. |
. |
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1