புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_m10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_m10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10 
3 Posts - 7%
heezulia
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_m10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_m10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_m10பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 13, 2010 1:51 pm

பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க

பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Hacker01என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில
ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும்
கில்லாடிகளாக இருக்கிறார்கள்.இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட
கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று
பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட்
1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு
செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது.

பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப்
செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம்
அளித்துள்ளது.

பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும்
எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள்
ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக்
கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள்
கிடைத்துள்ளன.

110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு
பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17
நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய,
ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர்.

60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான
எண்ணிக்கையிலேயே உள்ளன.
50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள்,
அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.


இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை,
பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 1:52 pm

நீங்கள் எப்படி ரிபாஸ்! தங்களின் கடவுச்சொல் பாதுகாப்பானதா!



பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 13, 2010 1:56 pm

என்னுடைய கடவுச்சொல் , எட்டு ஸ்டார் தல . பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 13, 2010 1:57 pm

சிவா wrote:நீங்கள் எப்படி ரிபாஸ்! தங்களின் கடவுச்சொல் பாதுகாப்பானதா!

ஆமா தல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 13, 2010 1:58 pm

rifas wrote:
சிவா wrote:நீங்கள் எப்படி ரிபாஸ்! தங்களின் கடவுச்சொல் பாதுகாப்பானதா!

ஆமா தல

நான் சொல்லவா?? பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 13, 2010 1:59 pm

ராஜா wrote:
rifas wrote:
சிவா wrote:நீங்கள் எப்படி ரிபாஸ்! தங்களின் கடவுச்சொல் பாதுகாப்பானதா!

ஆமா தல

நான் சொல்லவா?? பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837

வேணா அழுதுடுவேன் தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 2:04 pm

ராஜா wrote:என்னுடைய கடவுச்சொல் , எட்டு ஸ்டார் தல . பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837

அதென்ன எட்டு ஸ்டார் தல! கொஞ்சம் விளக்கமா சொன்னாதானே விளங்கும்!



பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 2:05 pm

ராஜா wrote:
rifas wrote:
சிவா wrote:நீங்கள் எப்படி ரிபாஸ்! தங்களின் கடவுச்சொல் பாதுகாப்பானதா!

ஆமா தல

நான் சொல்லவா?? பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837

உங்களுக்குத்தான் தெரியாதுன்னு எனக்கு தெரியுமே? முடிஞ்சா சொல்லுங்க தல? பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837



பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 13, 2010 2:05 pm

சிவா wrote:
ராஜா wrote:என்னுடைய கடவுச்சொல் , எட்டு ஸ்டார் தல . பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837
அதென்ன எட்டு ஸ்டார் தல! கொஞ்சம் விளக்கமா சொன்னாதானே விளங்கும்!
என்னுடைய பயனர் பெயர் : ராஜா
கடவுச்சொல் : ********


(தல , யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 13, 2010 2:06 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:என்னுடைய கடவுச்சொல் , எட்டு ஸ்டார் தல . பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 755837
அதென்ன எட்டு ஸ்டார் தல! கொஞ்சம் விளக்கமா சொன்னாதானே விளங்கும்!
என்னுடைய பயனர் பெயர் : ராஜா
கடவுச்சொல் : ********


(தல , யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க )

பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 56667 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 56667 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 56667 பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 56667 சர்தார்ஜி காமெடிய விட ரொம்ப மோசமான காமெடிக்கு ஆளாகிட்டேன்!!! பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க 230655



பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக