புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவு வியாபாரி
Page 1 of 1 •
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்த ஒரு கோடீஸ்வரர் தினசரிச் செய்தித்தாளை நோட்டமிட்டார். அதில் மரணமடைந்தோர் பக்கத்திலே அவர் கண்ட செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.
இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.
மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.
மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.
அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.
அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
என்ன சொல்லவருகிறார் திருமதி/செல்வி சிநேகிதி? தாங்கள் எழுதும் அபத்தமான கவிதைகளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் கீழ்த்தரமான நடையில் பொருள் எழுதி அதற்கு நோபல் பரிசு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் சம்பாதித்த பொருளை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுப்பார்களா என்ன?
அன்புடன்
நந்திதா

இதுதான் நோபல் பரிசின் கதையா? அறியத்தந்த சிநேகிதிக்கு வாழ்த்துக்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்மை கதை சொல்லி இருக்கிங்க
எல்லோரும் நல்லவங்களா வாழ கடவுள் தான் உதவனும்

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அவரும் தவறை உணர்ந்து
திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு
சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே .
உங்களுடைய கருத்துக்கு நானும் ஆதரிக்கிறேன் .ஆனா நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
அப்படியே வந்தாலும் நல்லவராய் இருக்கமுடியவில்லை ...இதுதான் இன்றைய நிலை. ,மாற்றவேண்டும் ,
மாற்ற தான் முடியுமா ?இறைவனுக்கு தான் வெளிச்சம்..உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது .நன்றிகள்.
திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு
சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே .
உங்களுடைய கருத்துக்கு நானும் ஆதரிக்கிறேன் .ஆனா நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
அப்படியே வந்தாலும் நல்லவராய் இருக்கமுடியவில்லை ...இதுதான் இன்றைய நிலை. ,மாற்றவேண்டும் ,
மாற்ற தான் முடியுமா ?இறைவனுக்கு தான் வெளிச்சம்..உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது .நன்றிகள்.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றிகள் உங்களனைவருக்கும்..
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1