புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
22 Posts - 69%
heezulia
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
358 Posts - 78%
heezulia
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மருத்துவத் துளிகள் Poll_c10மருத்துவத் துளிகள் Poll_m10மருத்துவத் துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத் துளிகள்


   
   
shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Fri Feb 12, 2010 3:43 am

இருமல் என்றால் உடனே மாத்திரை, தும்மல் என்றால் உடனே மருந்துகளை சாப்பிடும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். எந்த நோயையும், வரும் முன்னே
தடுத்துவிட்டால் மருந்து, மாத்திரைகள் என்று தேடவேண்டிய அவசியம் ஏற்படாது.
அதற்கு முக்கிய தேவை முன் எச்சரிக்கை.

முதலில் உங்களுடைய உடலுக்கு
ஒத்துவராத விஷயங்களை பட்டியல் போட்டு தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஒத்து
வராததை தவிர்த்து விட்டால் மருத்துவரைத் தேடி ஓடும் அவசியம் இருக்காது!

50 வயதை தொட்ட ஆண்கள், பெண்களுக்கு முடி உதிர்வது சகஜம். ஆனால் இளம்
வயதினருக்கு முடி உதிர்வதை அலோப்சியா என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தைராய்டு
சர்க்கரை நோய் இருந்தாலும் தலைமுடி கொட்டும். ஸிங்க், கிஸிகா, மக்னீசியம்,
வைட்டமின் பி.6, போலிக் அமிலம், பீட்டா கரோடின், புரோட்டின் ஆகிய சத்துள்ள
உணவுகளை சாப்பிட்டு வந்தால் முடின் உதிர்வது குறையும்.

கை, முகம்
மற்றும் முதுகுப் பகுதியில் பிரவுன் நிறத்தில் தோன்றும் கனமான புள்ளிகள்
எஜ் ஸ்பாட் அல்லது லிவர் ஸ்பாட் என அழைக்கப்படுகிறது. மரபு வழி மற்றும்
அதிகமாக வெயில் படுவதால் தோலில் அதிகமாக மெலானின் உற்பத்தியாவதால், லிவர்
ஸ்பாட் ஏற்படுகிறது.

இதற்கு க்ரையோதொரபி எனப்படும் திரவ நைட்ரஜனை
அந்த இடத்தில் தெளிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசர் சிகிச்சை மூலம்
இதனை சரி செய்யலாம்.

முடிப் பிரச்சினைகள் ஏற்பட முக்கியமானது
பொடுகு. இது மஸாஸிஸியா என்ற பங்கஸ்களினால் ஏற்படுகிறது. தலையின்
அடிப்பாகத்தில் வாழும் இந்த பங்கஸ், அங்கேசுரக்கும் எண்ணையை சாப்பிட்டு
வளருகிறது.

இதனால் இந்த செல்கள் அதிகமாகி, அழுக்கு மற்றும் முடியில்
இருக்கும் எண்ணையுடன் கலந்து பொடுகாக மாறுகிறது. இதற்கு அடித்தலை யில்
மசாஜ் செய்யவேண்டும். தலைமுடியில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை
தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பொடுகை போக்கலாம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 12, 2010 3:47 am

மருத்துவத் துளிகள் 677196 மருத்துவத் துளிகள் 677196 நல்ல தகவல் வாழ்த்துக்கள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 5:55 am

மருத்துவத் துளிகள் 154550 மருத்துவத் துளிகள் 154550 மருத்துவத் துளிகள் 154550 மருத்துவத் துளிகள் 154550 மருத்துவத் துளிகள் 154550 மருத்துவத் துளிகள் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக