ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலரை அசத்த 25 வழிகள்

4 posters

Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty காதலரை அசத்த 25 வழிகள்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 10:17 am

காதலர் தினத்தன்று தமது காதலை அசத்த பல வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு நாங்களும் உதவுகிறோம்.

இதோ சில வழிகள்

கேக் கடைக்குச் சென்று கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதில் ஐ லவ் யூ என்று எழுதிக் கொடுங்கள்.

உங்களது காதலர் விரும்பிக் கேட்கும் அல்லது பார்க்கும் தொலைக்காட்சி/வானொலி நிலையத்திற்கு போன் செய்து உங்களது காதலை சொல்லி அவருக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்பலாம்.

வீட்டில் பிரச்சினை இல்லையென்றால் பூங்கொத்தை ஆர்டர் செய்து காலையிலேயே வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ அனுப்பலாம்

நீங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரேம் போட்டு அவருக்கு பரிசாக அளிக்கலாம்.

எதேச்சையாக அவரது கையில் கிடைக்கும் வகையில் காதல் கடிதத்தை வைக்கலாம்.

முன்னதாகவே காதலர் தின வாழ்த்து அட்டை வாங்கி அவருக்கு தபாலில் அனுப்பலாம்.

அவருக்கு காதல் கவிதை எழுதி அனுப்பலாம்.

உங்கள் காதலை தெரிவிக்கும் வகையில் ஒரு பிளாக் ஓபன் செய்து அவருக்கு காண்பிக்கலாம்.

அவர் பணியாற்றும் கணினியின் ஸ்கீரின் சேவரில் உங்களது காதலை வெளிப்படுத்தலாம்.

காதலர் தின வாழ்த்து அட்டையுடன் சிவப்பு ரோஜாவையும் பரிசாக அளிக்கலாம்.

அவரது புகைப்படத்தை வைத்து கைகளால் வரையப்பட்ட ஓவியத்தை பரிசளிக்கலாம்.

நீங்கள் அவ்வப்போது சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்கள் இருவரின் பெயரையும் எழுதலாம்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களின் தொகுப்புகளை பதிவு செய்து அளிக்கலாம்.

அவர் மிகவும் விரும்பும் அல்லது அவருக்கு தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்கி அளிக்கலாம்.

அவரது கையில் கிடைக்கும் வகையில் ஐ லவ் யூ என்று எழுதிய அட்டையுடன் ரோஜா பூ சேர்த்து வைக்கலாம்.

மின்னஞ்சலில் எண்ணற்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி திக்குமுக்காடச் செய்யலாம்.

நீங்கள் அவரை எதற்காக காதலிக்கின்றீர்கள் என்று 25 குறிப்புகள் அடங்கிய கடிதத்தை அவரிடம் அளிக்கலாம்.

ஒரு சிகப்பு அட்டையை இதய வடிவில் வெட்டி அதில், உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் ராணி/ராஜா நீதான் என்று எழுதி அவருக்கு கொடுங்கள்.

எப்போது, என்றைய தினம் நீங்கள் உங்கள் காதலரை விரும்ப ஆரம்பித்தீர்கள் என்று எழுதி அவர் கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.

உங்களது முதல் சந்திப்பைப் பற்றி விரிவாக எழுதி அவருக்கு கொடுங்கள்.

உங்களுடைய நண்பர்களும், அவர்களுடைய காதலர்/காதலிகளையும் வரவழைத்து இவர்தான் என் காதலி / காதலர் என்று அறிமுகப்படுத்தலாம்.

அவர் மிகவும் விரும்பும் நபரின் கையெழுத்து அல்லது புகைப்படத்தை அளித்து அசத்தலாம்.

வெகு நாட்களாக அவர் ஆசைப்படும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

ஐ லவ் யூ என்று கூறும் மியூசிக் கார்டை அல்லது பொம்மையை வாங்கி அவரது இடத்தில் வைத்து இயங்கச் செய்யலாம்.

அவருக்கு பிடித்த இனிப்புப் பொருளை வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லுங்கள்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by Manik Sat Feb 13, 2010 10:19 am

இனிப்புப் பொருள்னா அல்வா தானே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 10:21 am

Manik wrote:இனிப்புப் பொருள்னா அல்வா தானே நண்பா

அது நீங்கள் கொடுக்கும் போது வாங்குபவரை பொருத்தது
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by Manik Sat Feb 13, 2010 10:22 am

mohan-தாஸ் wrote:
Manik wrote:இனிப்புப் பொருள்னா அல்வா தானே நண்பா

அது நீங்கள் கொடுக்கும் போது வாங்குபவரை பொருத்தது

அட நான் கொடுத்தேன்பா ஆனா வாங்க மாட்டேண்டாங்க காதலரை அசத்த 25 வழிகள் 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 10:25 am

Manik wrote:
mohan-தாஸ் wrote:
Manik wrote:இனிப்புப் பொருள்னா அல்வா தானே நண்பா

அது நீங்கள் கொடுக்கும் போது வாங்குபவரை பொருத்தது

அட நான் கொடுத்தேன்பா ஆனா வாங்க மாட்டேண்டாங்க காதலரை அசத்த 25 வழிகள் 67637

என்ன கொடும சரவணா நீங்க உங்கள் கூட உங்க மனைவியையும் கூட்டி கொண்டு போய் மற்ற பெண்ணிடம் அல்வா கொடுத்தால் எப்படி வாங்குவாங்க காதலரை அசத்த 25 வழிகள் Icon_smile
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by அன்பு தளபதி Sat Feb 13, 2010 10:42 am

காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 10:44 am

maniajith007 wrote:காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872 காதலரை அசத்த 25 வழிகள் 128872

ஏப்பா இந்த தீ
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by சபீர் Sat Feb 13, 2010 10:45 am

காதலரை அசத்த 25 வழிகள் 677196 காதலரை அசத்த 25 வழிகள் 677196 காதலரை அசத்த 25 வழிகள் 677196 காதலரை அசத்த 25 வழிகள் 677196 காதலரை அசத்த 25 வழிகள் 838572 காதலரை அசத்த 25 வழிகள் 838572




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலரை அசத்த 25 வழிகள் Empty Re: காதலரை அசத்த 25 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum