புதிய பதிவுகள்
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:00

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
92 Posts - 71%
heezulia
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
257 Posts - 75%
heezulia
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_m10சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர் வழித்தொற்று - ( Urinary tract infection)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 1 May 2009 - 9:01

105 நுண்ணங்கிகள் ஒரு மில்லிலிற்றர் சிறுநீரில் காணப்படுமாயின் அந் நிலமை சிறுநீர் வழித்தொற்று எனப்படும். 3% பெண்களிலும் 1 % ஆன ஆண்களிலும் இந்நிலமை காணப்படும். 5-10 % ஆனவர்களில் நோயறிகுறிகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை.ஆனால் இவர்களது சிறுநீரகத்தில் SCAR ஏற்படும். சரியான முறையில் சிகீச்சையளிக்காவிட்டால் சிறுநீரக செயலிழப்பு,உயர் குருதியமுக்கம் போன்றன ஏற்படலாம்.

பக்ரிரியா சிறுநீர் வழியினால் மேல் நோக்கிச் செல்வதனால் ஏற்படுகிறது.பக்ரீரியாகள் பொதுவாக பெருங்குடலில் வாழ்கிறது.இவை மலம் முலம் வெளியேறி சிறுநீர் வழி முலமாக செல்லலாம்.

சிறுவர்களிலும் பொதுவாக காணப்படும் இந்நிலமையின் நோயறிகுறிகளானது வயதிற்கேற்றாற் போல் வேறுபடும்.

0-2 வயது - வளர்ச்சிக் குறைவு,வாந்தி,வயிற்றோட்டம்,காய்ச்சல், பசியின்மை

2-5 வயது - காய்ச்சல்,வலிப்பு,சிறுநீர் வெளியேற்றம் அதிகரித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி, வயிற்று வலி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறல்

5-12 வயது - வலிப்பு,காய்சல், வயிற்று நோ, சிறுநீர் வெளியேற்றம் அதிகரித்தல், சிறுநீர் கழிக்கும் போது நோ.

சிறுநீர் வெளியேற்ற பாதையில் அடைப்பின் (சிறுநீர் கல்) காரணமாக சிறுநீர் தேங்குதல், சிறுநீர் சிறுநீர்பையிலிருந்து சிறுநீர் குழாய்களுக்குள் செல்லுதல் (VU reflex) ,சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் வழியில் காயம், நிர்பீடன குறைவு என்பன சிறுநீர் வழி தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.

சிறுநீர் முழு பரிசோதனை (Urine full report), சிறுநீர் வளர்ப்பு (Urine culture) போன்ற பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு சரியான முறையில் நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்படும்.வயிற்றுப்பகுதி எக்றே, அல்ற்றா சவுண்ட் ஸ்கான், IVU, MCUG, DMSA போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும்.

சிறுநீர் வழி அடைப்பை சிர்செய்தல், சிறுநீர் கல்லை அகற்றல் போன்றவற்றாலும் குணப்படுத்தப்படுகிறது.

போதுமான அளவு நீரை உட்கொள்ளல், மலச்சிக்கலை தவிர்த்தல், குறைந்தளவு நுண்ணுயிர் கொல்லிகளை பாவித்தல் போன்றவற்றால் மீண்டும் மீண்டும் இந்நிலை ஏற்படாது தடுக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக