ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

+8
jayakumari
snehiti
anbutannaan
செந்தில்
VIJAY
kalaimoon70
அப்புகுட்டி
mohan-தாஸ்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Empty இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

Post by mohan-தாஸ் Sat Feb 13, 2010 1:59 am

First topic message reminder :

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....





இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 610x
ஹைய்யோ! ஹைய்யோ!...இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....

நீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........

சரி கேள்விக்கு வருவோம்.....

ஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

விடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் ....

சரி சரி அடுத்த கேள்வி....

இந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
இந்த முறை யானை பொம்மை....

இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....

இந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்?
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல இருக்கு....

இந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல் ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}

ஏன்னா இரண்டும் வேற வேற சேனல் ல இருக்கு......

இப்போ எல்லாம் ஒரே சேனல் ல இருக்கு,ஆனாலும் யானை சாப்பிடல ஏன்?

{}
{}
{}
{}
{}
{}
{}
{}
ஏன்னா கரண்ட் கட்.....

கடைசியா யானை எப்படியோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டது எப்படி?


ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......

ஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....முடியல....
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Empty Re: இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

Post by சிவா Sat Feb 13, 2010 3:33 pm

jayakumari wrote:....முடியல சாமி இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667


இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Empty Re: இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

Post by செந்தில் Sat Feb 13, 2010 3:41 pm

UDAYASUDHA wrote:சரியான மொக்கை மவனே கையில கிடைச்சே உன்னை,உன்னை,உன்னை.துபாயிலதானே இருக்கற.
என்னைக்காவது மாட்டாமயா போவ


ஒஓடுங்க ஓடுஙக வரப் போகுது..........சுனாமி இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 230655 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 230655 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 230655 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Empty Re: இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

Post by ramakrishnankt Sat Feb 13, 2010 3:56 pm

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667 இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 56667


வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் ஒன்றாய் கருது.
ramakrishnankt
ramakrishnankt
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2009

http://www.ramakrishnant.blogspot.com

Back to top Go down

இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்.... - Page 2 Empty Re: இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum