Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
3 posters
Page 1 of 1
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
* பழையதாகிப் போன வளையல்களைத் தூக்கியெறிந்து விடாதீர்கள். அதன் மேலே கலர் துணிகளைச் சுற்றி ஸ்கிரின் போட உபயோகிக்கும் வளையங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.

Re: வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
எப்படி சிவா ?
jegan0717- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/04/2009
ismail- புதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009
Similar topics
» பயனுள்ள குறிப்புகள்...
» பயனுள்ள குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!
» பயனுள்ள குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
» பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum