ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆண் செய்த தவம் Poll_c10ஆண் செய்த தவம் Poll_m10ஆண் செய்த தவம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் செய்த தவம்

+4
snehiti
kalaimoon70
அப்புகுட்டி
நிலாசகி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண் செய்த தவம் Empty ஆண் செய்த தவம்

Post by நிலாசகி Fri Feb 12, 2010 11:56 pm

ஆண் தான்
எத்தனை தவம்செய்தவன்
அவன் துயரத்தில்
அவன் மடி சாய
தாயாகிய தாரம்

அவன் வெற்றியில்
பெருமிதம் கொள்ள
தந்தையாகிய தாரம்

அவன் தவறுகளை
சுட்டி காட்டி கற்பிக்க
ஆசானாகிய தாரம்

அவன் கனவுகளை
ஈன்று தந்திட
தெய்வமாகிய தாரம்

நல்ல தாரம்
அமைந்தவனுக்கு

வலக்கை இடக்கை எதற்கு
இடுக்கை வரும் பொழுது
தாங்கி பிடித்திட
நம்பிக்கை தோழி
இருந்திடும் பொழுது



இதில் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.... நன்றி!


Last edited by நிலாசகி on Sat Feb 13, 2010 12:01 am; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 11:57 pm

அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by kalaimoon70 Sat Feb 13, 2010 12:01 am

வலக்கை இடக்கை எதற்கு
இடுக்கை வரும் பொழுது
தாங்கி பிடித்திட
நம்பிக்கை தோழி
இருந்திடும் பொழுது


வாழ்க்கை நம்பிக்கையின்
எதிர்பார்ப்பு
நட்பு உள்ளத்தின்
உடன்பிறப்பு
உண்மைகளின்
அணிவகுப்பு .

உங்கள் கவிதைகள் அருமை ,வார்த்தைகள் செழுமை ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by நிலாசகி Sat Feb 13, 2010 12:03 am

மிக்க நன்றி அப்பு , கலை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by snehiti Sat Feb 13, 2010 10:04 am

அழகான வரிகள் வாழ்த்துக்கள் நிலாசகி ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by உதயசுதா Sat Feb 13, 2010 10:08 am

ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196 நிலாவோட கவிதைகளில் திருத்தமா.சரியாத் தானே போய்ட்டு இருக்கு.


ஆண் செய்த தவம் Uஆண் செய்த தவம் Dஆண் செய்த தவம் Aஆண் செய்த தவம் Yஆண் செய்த தவம் Aஆண் செய்த தவம் Sஆண் செய்த தவம் Uஆண் செய்த தவம் Dஆண் செய்த தவம் Hஆண் செய்த தவம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by anbutannaan Sat Feb 13, 2010 10:11 am

ஆண் செய்த தவம் 154550 ஆண் செய்த தவம் 677196


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by நிலாசகி Sat Feb 13, 2010 12:56 pm

நன்றி உதயா ,சினேகிதி ,அன்பு
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by jayakumari Sat Feb 13, 2010 1:52 pm

அழகான வரிகள் வாழ்த்துக்கள் ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by இளமாறன் Sat Feb 13, 2010 2:03 pm

அருமையான கவிதை சகி வாழ்த்துக்கள்... ஆண் செய்த தவம் 677196 ஆண் செய்த தவம் 677196

உண்மையான உறவுகள் இருந்தால் வாழ்க்கை இனிமை தான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆண் செய்த தவம் Empty Re: ஆண் செய்த தவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum