ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

+3
அப்புகுட்டி
Manik
ஸ்ரீ கிருஷ்ணன்
7 posters

Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Fri Feb 12, 2010 6:49 pm

காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Bulb-earrings

ப்படியெல்லாம் கூட காதணிகள் வந்தாச்சு. நீங்க முயற்சி
பண்றீங்களா?
முதல் படம் - வீணாப் போறத வீணா விடலாமா அதனால்தான் இந்த பல்பு டிசைன்.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Thermoscope-earrings
தெர்மாமீட்டர் போல, இது தெர்மாஸ்கோப் காதணி. இதில் நிரப்பட்டுள்ள
சிவப்பு நிற ஆல்கஹால் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஏறும் அல்லது இறங்கும். புவி
வெப்பமடைதல் என்றால் என்ன என்பதை இந்த காதணி மூலம் நாம் அறியலாம்.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Scrabble-earrings
உங்கள் இனிஷியல் அல்லது பிடித்தவரின் இனிஷியலை கேட்டு வாங்கிப்
போட்டுக்கொள்ள இந்த காதணி வசதியாக இருக்கும்.❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Squirrel-feet-earrings
இந்தக் காதணியில் தொங்குவது நிஜமாலுமே அணிலின் கால் விரல்கள்தான். PETA
அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் உங்கள் காது படாமல் இருந்தால் சரி.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Irings
காதில் மாட்டி, பாட்டுக் கேட்க மட்டுமா இயர்பாட்? அதையே கொஞ்சம்
கீழாகத் தள்ளி தொங்கவிட்டால் புது பேஷன்ங்க!
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Lego-earrings
குழந்தைகள் கோர்த்து விளையாடுமே அதே ப்ளாக்ஸ்தான் இவை. காதில்
மாட்டிக்கொண்டால் யாராவது கோர்த்துக்கொள்ள வரக்கூடும் உஷார் .
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Space-invaders-earrings
இது ஒரு கைவேலைப்பாடு. கூடைப் பின்னுவதுப்போல் சின்ன அளவில் அழகான
டிசைன்களை உருவாக்குகிறார்கள்.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Apple-jacks-cereal-earrings

விளம்பரங்கள்
நம் காதை வந்தடைய, பெரிய பெரிய நிறுவனங்கள் கூட தண்டால், பஸ்கியெல்லாம்
எடுப்பதுண்டு. நம்மோட காதிலேயே விளம்பரம் செய்துட்டா? ஆன்லைன்ல
விற்பனைக்கு கிடைக்குதுங்க இந்த டிசைன்.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Ladybuds
இது ரெண்டுப் பக்கமும் அணியும் சட்டைப் போல. லேடி பட்ஸுன்னு பெயர்.
பூவை காதில் தொங்கவும் விடலாம். காதிலும் வச்சுக்கலாம். அது உங்க வசதி.
❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Spock-ear-earrings
சொன்னால் நம்ப மாட்டீங்க… இந்த ஸ்போக் மாடல் காதணி டிசைன் இந்திய நகை
வடிவமைப்பு போட்டியில், மணமகள் அலங்காரத்திற்கான ஒட்டுமொத்த விருதை
அள்ளியது.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by Manik Fri Feb 12, 2010 6:57 pm

கொஞ்ச நாள்ள இதுவும் இருக்காது பாருங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 6:59 pm

Manik wrote:கொஞ்ச நாள்ள இதுவும் இருக்காது பாருங்க
சோகம் சோகம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by Manik Fri Feb 12, 2010 7:01 pm

ஏன் அப்பு சோகம் உண்மையைத்தானே சொன்னேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 7:02 pm

Manik wrote:ஏன் அப்பு சோகம் உண்மையைத்தானே சொன்னேன்

அதை நினைத்துத்தான் பீலிங் சோகம் சோகம்


Last edited by Appukutty on Fri Feb 12, 2010 7:11 pm; edited 1 time in total
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by கலைவேந்தன் Fri Feb 12, 2010 7:07 pm

ரசித்தேன் சிரித்தேன் ... நன்றி.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by snehiti Fri Feb 12, 2010 7:16 pm

அழகா இருக்கே ❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! 677196 ❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by சபீர் Fri Feb 12, 2010 7:28 pm

நல்லாத்தான் இருக்கு இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by VIJAY Fri Feb 12, 2010 7:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

❤ ★ ♡  ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க! Empty Re: ❤ ★ ♡ ☀ காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum