ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து

3 posters

Go down

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Empty இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து

Post by mmani Fri Feb 12, 2010 3:35 pm

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து _ இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து


இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Icon_post_target by janani Today at 3:06 pmஇறுதி யுத்த நாட்களில் 40,000 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக
ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் விஸ் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை என்று மறுத்து வரும் சிறிலங்கா அரச
வட்டாரங்களில் இந்தக் கூற்று பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும்
ஏற்படுத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே
அவர் இந்த உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டு காலம் ஐநாவில்
பணியாற்றிய கோர்டன் தற்போது பதவியை இராஜினமாச் செய்து விட்டு சொந்த இடமான
அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பியிருக்கிறார்.

தான் இந்தத் தகவல்களைத் தமிழர்களிடமிருந்தோ விடுதலைப் புலிகளிடமிருந்தோ
திரட்டவில்லை என்றும் யுத்த களத்திலிருந்த நம்பத் தகுந்தவர்களிடமிருந்தே
இதனைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்

அரசாங்கம் பல விடயங்களை வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் அதிக பொய்களைச்
சொல்லியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள கோர்டன் விஸ் விடுதலைப் புலிகளும்
மக்களை வெளியேற விடாமல் தடுத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
mmani
mmani
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010

http://usetamil.forumotion.com

Back to top Go down

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Empty Re: இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து

Post by mohan-தாஸ் Fri Feb 12, 2010 4:21 pm

நல்ல தகவல் இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Empty Re: இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து

Post by kirupairajah Fri Feb 12, 2010 4:23 pm

பதிவிற்கு நன்றி மணி!


இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து Empty Re: இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: விக்கிலீக்ஸ் _
» இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது
» இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பிச் சென்றுள்ளனர்: திவயின
» ‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்
» 26 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum