ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எறும்போடு சில மணித்துளிகள்.

+4
சபீர்
அப்புகுட்டி
Manik
kalaimoon70
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty எறும்போடு சில மணித்துளிகள்.

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 1:18 pm

வாழும் நாட்கள்
சில நாட்கள் தான் ,
கொலை செய்யாமல்
பார்த்துபோங்க என ,
குரல் கேட்ட திசை பார்த்தல்
எறுப்பு!
இது என்ன குறும்பு !
எறுபுக்குக்கூட
பேச தெரியுமா
என வியக்க !
என்ன வியப்பு
மொழியல்லா உயரினம்
உலகத்தில் இல்லை
உனக்கு தெரியாதா
என நகைத்தது .
இன்னும் சொல்கிறேன்
மனிதா!
கூட்டு வாழ்க்கை
கலைக்கபடாமல் இருப்பதும்
எங்களிடம்தான்.
கொடுத்து வாழும்
பழக்கமும் ,எங்களிடம்
இன்னும் இருக்கு .
யானையின் உருவம்
இல்லை,ஆனா
அதன் பலம் இருக்கு.
யானையின் காதுகளில்
நாங்கள் போனா என்ன
ஆகும், தெரியும் உனக்கு.
ஏதோ வலி அறிய
தூக்கம் கலைந்தது ,
அப்போது தான்
கண்டது கனவு என
மனது சொன்னது.
எறும்பே நீ ஒரு விந்தை
உன் அறிவு யானை .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by Manik Fri Feb 12, 2010 1:22 pm

எறும்பு கூட என்ன விளையாட்டு கிடக்கு எந்திரிச்சு வேலையை பாருங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 1:34 pm

மாஸ்டர் பின்னிட்டிங்க போங்க சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 1:37 pm

நன்றிகள் தோழரே ! எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 1:39 pm

kalaimoon70 wrote:நன்றிகள் தோழரே ! எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by சபீர் Fri Feb 12, 2010 1:42 pm

அருமை அண்ணா சின்ன கவிதையிலே நிறைய விசயத்த அடகிடிங்க




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 1:49 pm

நன்றிகள் தோழரே ! எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 678642 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550 எறும்போடு சில மணித்துளிகள். 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by mohan-தாஸ் Fri Feb 12, 2010 2:17 pm

ஷெப்பா நீ நன்றாகத்தான் யோசிக்காய் சூப்பர்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by நிலாசகி Fri Feb 12, 2010 2:53 pm

எறும்போடு சில மணித்துளிகள். 677196 எறும்போடு சில மணித்துளிகள். 677196 எறும்போடு சில மணித்துளிகள். 677196 எறும்போடு சில மணித்துளிகள். 677196 எறும்போடு சில மணித்துளிகள். 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by கலைவேந்தன் Fri Feb 12, 2010 3:16 pm

எறும்பு மூலம் சொல்ல வந்த கருத்து அருமை கலை...! எறும்போடு சில மணித்துளிகள். 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எறும்போடு சில மணித்துளிகள். Empty Re: எறும்போடு சில மணித்துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum