ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தஞ்சையும் காதலியும்...

+3
kirupairajah
சிவா
srinihasan
7 posters

Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty என் தஞ்சையும் காதலியும்...

Post by srinihasan Fri Feb 12, 2010 6:58 am

என் தஞ்சையும் காதலியும்... Tanjore+Green

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி
விளையாடிடும் பசுமை தரணிபோல!
புன்னகையும் பொன்நகையும் கூடி
மின்னும் மங்கையைடி நீயெனக்கு.

பல்வேறு பூக்களின் கோர்வைசரமாய்
ஊரை மயக்கிடும் கதம்பம்போல!
உடல்பாகங்களின் தொகுப்பின் செறிவில்
வியக்க வைக்கும் அழகொனக்கு.


என் தஞ்சையும் காதலியும்... Tanjore+Paintings

வர்ணங்களும் கற்களும் கலந்து
நெஞ்சை இழுக்கும் ஒவியம்போல!
தினம் நீயுடுத்தும் ஆடையினால்
நிறங்களும் காட்டிடுமே மேனியழகு.


உடைந்த வண்ணகண்ணாடி துண்டுகளால்
கண்ணை பறிக்கும் தட்டைபோல!
நெற்றியில் வண்ணவடிவ பொட்டும்
கண்ணின் கருமையும் ஈர்க்கும் முகமடி.


என் தஞ்சையும் காதலியும்... Tanjore+Dance

என்றும்கேட்டாலும் பார்த்தாலும் அழுக்காத
மேளகச்சேரியும் நாட்டுபுற கலைகளைபோல!
வைத்தகண்ணும் வாங்காமல் பார்க்கும்
கேட்கும் உந்தன்வரவும் குரலும்.

என் தஞ்சையும் காதலியும்... Tanjore+Temple

பெரியகோவில் கோபுர உயரம்போல!

என்மனதில் உதித்திடும் எண்ணங்கள்
தலையாட்டி பொம்மைபோல! - உன்நினைவால்
என்றும் ஆடும் எந்தன்இதயம்.


என் தஞ்சையும் காதலியும்... Tanjore+dolls

காதலென்று வந்தாலே எத்தனையோ ரகசியம்
அதனை கூறுவதற்கு இடம் பஞ்சம்....
தஞ்சையென்று சொன்னாலே எவ்வளவோ விசயம்
நான் சொல்லியது இங்கே கொஞ்சம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by சிவா Fri Feb 12, 2010 7:06 am

வாங்க ஸ்ரீனிஹாசன், முதல் பதிவே அருமையான கவிதை படைத்துள்ளீர்கள்!!!
வாழ்த்துக்கள்!!!


என் தஞ்சையும் காதலியும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by srinihasan Fri Feb 12, 2010 7:41 am

அன்புள்ள சிவா அவர்களுக்கு,

தங்களின் வரவேற்பிற்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



இவன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by kirupairajah Fri Feb 12, 2010 9:52 am

அருமையான பல விடயங்களை உங்கள் கவிதைக்கு உவமயமாக்கியுள்ளீர்கள், சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள்


என் தஞ்சையும் காதலியும்... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by பாலாஜி Fri Feb 12, 2010 11:25 am

வாங்க ஸ்ரீனிஹாசன், முதல் பதிவே அருமையான கவிதை படைத்துள்ளீர்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by அப்புகுட்டி Fri Feb 12, 2010 11:31 am

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by srinihasan Fri Feb 12, 2010 10:01 pm

என்னை மேலும் வரவேற்று வாழ்த்து கூறி உற்சாகபடுத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்கள்
பாலாஜி, அப்புகுட்டி, கிருபைராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவன்,
தஞ்சை.வாசன்
http://thanjai-seenu.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by நிலாசகி Fri Feb 12, 2010 10:16 pm

என் தஞ்சையும் காதலியும்... 677196 என் தஞ்சையும் காதலியும்... 677196 என் தஞ்சையும் காதலியும்... 677196 என் தஞ்சையும் காதலியும்... 677196 என் தஞ்சையும் காதலியும்... 677196 என் தஞ்சையும் காதலியும்... 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 10:58 pm

பெரியகோவில் கோபுர உயரம்போல!
என்மனதில் உதித்திடும் எண்ணங்கள்
தலையாட்டி பொம்மைபோல! - உன்நினைவால்
என்றும் ஆடும் எந்தன்இதயம்.

வாழ்த்துக்கள்.தஞ்சை லிருந்து வந்திருக்கும் நஞ்சையே ,
பசுமைக்கண்டு பாடு ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by srinihasan Fri Feb 12, 2010 11:02 pm

அன்பு உள்ளங்கள் கலைமூன் மற்றும் நிலாசகிக்கு என் மனமார்ந்த நன்றிகள். மேலும் உங்கள் ஆதரவை என்றும் நோக்கி...


இவன்,
தஞ்சை.வாசன்
[url=http://thanjai-seenu.blogspot.com/]http://thanjai-seenu.blogspot.com/[/url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் தஞ்சையும் காதலியும்... Empty Re: என் தஞ்சையும் காதலியும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum