புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நடிகை மீனா திருமணம் Poll_c10நடிகை மீனா திருமணம் Poll_m10நடிகை மீனா திருமணம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை மீனா திருமணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 03, 2009 1:26 pm

சிவாஜிகணேசன் நடித்த `நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மீனா. `ஒரு புதிய கதை' என்ற படத்தின் மூலம் கதாநாயகி ஆனார். தொடர்ந்து, `என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார்.


ரஜினிகாந்த் ஜோடியாக `எஜமான்' படத்தில் நடித்த பின், மீனா பிரபலமானார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார்.


தொடர்ந்து கமலஹாசன் ஜோடியாக `அவ்வை சண்முகி,' கே.பாக்யராஜ் ஜோடியாக `ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,' பிரபு ஜோடியாக `ராஜகுமாரன்,' முரளி ஜோடியாக `பொற்காலம்,' சரத்குமார் ஜோடியாக `நாட்டாமை,' அர்ஜூன் ஜோடியாக ரிதம்' உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.


பின்னர், `சின்னதிரை'க்குள் நுழைந்தார். `லட்சுமி' என்ற தொடரில் முதன்முதலாக நடித்தார். இப்போது, `கல்யாணம்' என்ற தொடரில் நடித்து வருகிறார்.


மீனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில் உள்ள ஒரு `சாப்ட்வேர்' நிறுவனத்தில், என்ஜினீயராக பணிபுரிகிறார். இது, பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம்.


நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்களும், நடிகைகள் சங்கவி, ஸ்ரீதேவி ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.


மீனா-வித்யாசாகர் திருமணம் வருகிற ஜுலை மாதம் 12-ந் தேதி, திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஜுலை 14-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக