புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை

Page 3 of 3 Previous  1, 2, 3

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:18 pm

First topic message reminder :

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை
பிப்ரவரி 11,2010,00:00 IST

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 Tblfpnnews_11670649052

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

சென்னை : "இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அவர்கள் பாராட்டு தெரிவிப்பதில்லை' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.

மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 20, 2010 12:57 pm

சிவா wrote:
sathyan wrote:இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA

நானுமா?

சரி சரி ................!!!

உலகத் தமிழர்களின்
உன்னத தலைவனென்று
உன்னை நீயே
அறிவித்துக் கொண்டாய்!

ஈழத்தின் வீழ்ச்சியில்
உன் பெயர்தான்
பொறிக்கப்ப்ட்டுள்ளது
வரலாற்றில்!!

தமிழைத் தவிர
வேறுமொழியறியாது
தமிழர்களை தரம் தாழ்த்திய
பெருமை உன்னையே சேரும்!

இலவசங்களை உருவாக்கி
வீரத்தமிழர்களை
ஈனத் தமிழர்களாய்
மாற்றியவன் நீதானே!

தன் இனைத்தை
தானே அழித்த
தானைத் தலைவனென
தரணியில் உன்புகழ் பரவட்டும்!
சூப்பர், பொருத்தமான கவிதை. நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 20, 2010 12:59 pm

உங்கள் கவிதையை நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Fri May 21, 2010 12:00 am

அரசு செய்யத் தவறியதை, செய்யவைப்பதற்கான முயற்சிதான் கோரிக்கைகள். கோரிக்கை மூலமாக அரசைச் செய்யவைத்தவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள். ஆள், அம்பு, படை, அதிகாரம் வைத்திருக்கும் அரசு ஏன் கோரிக்கை வைக்காமலே செய்திருக்கலாமே. அது உங்கள் கடமையாயிற்றே. கடமைதவறிய நீங்கள் நன்றியையும், பாராடுதலையும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 21, 2010 12:08 am

சபாஷ் .... கருணாநிதிக்கு எதிராக இன்னொரு கருணாநிதி...! நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 3 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக