புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_m10நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:18 pm

First topic message reminder :

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை
பிப்ரவரி 11,2010,00:00 IST

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Tblfpnnews_11670649052

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

சென்னை : "இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அவர்கள் பாராட்டு தெரிவிப்பதில்லை' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.

மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 12, 2010 12:07 am

sathyan wrote:
சிவா wrote:
sathyan wrote:இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA

நானுமா?

சரி சரி ................!!!

உலகத் தமிழர்களின்
உன்னத தலைவனென்று
உன்னை நீயே
அறிவித்துக் கொண்டாய்!

ஈழத்தின் வீழ்ச்சியில்
உன் பெயர்தான்
பொறிக்கப்ப்ட்டுள்ளது
வரலாற்றில்!!

தமிழைத் தவிர
வேறுமொழியறியாது
தமிழர்களை தரம் தாழ்த்திய
பெருமை உன்னையே சேரும்!

இலவசங்களை உருவாக்கி
வீரத்தமிழர்களை
ஈனத் தமிழர்களாய்
மாற்றியவன் நீதானே!

தன் இனைத்தை
தானே அழித்த
தானைத் தலைவனென
தரணியில் உன்புகழ் பரவட்டும்!

தல கலக்கிடிங்க நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196

அய்யோ வெட்கமா இருக்கு!!!!!!!! நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 440806

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 12:10 am

மிகமிகப் பொருத்தமான கவிதை சிவா....! இவரைப்போன்ற சுரணை கெட்டவர் இதைக்கூட பாராட்டுன்னு தான் எடுத்துக்கப் போறார்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 12, 2010 12:12 am

கலை wrote:மிகமிகப் பொருத்தமான கவிதை சிவா....! இவரைப்போன்ற சுரணை கெட்டவர் இதைக்கூட பாராட்டுன்னு தான் எடுத்துக்கப் போறார்...!

இவரின் ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம்தான் மீண்டும் இவரின் வெற்றிக்கு வழி வகுக்கிறது!! இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஆட்சியில் இருந்து தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகிறார் எனப் பார்ப்போம்!

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Feb 12, 2010 12:15 am

சிவா wrote:
கலை wrote:மிகமிகப் பொருத்தமான கவிதை சிவா....! இவரைப்போன்ற சுரணை கெட்டவர் இதைக்கூட பாராட்டுன்னு தான் எடுத்துக்கப் போறார்...!

இவரின் ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம்தான் மீண்டும் இவரின் வெற்றிக்கு வழி வகுக்கிறது!! இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஆட்சியில் இருந்து தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகிறார் எனப் பார்ப்போம்!

தல பெரிய தல இருகார ( இவனுங்க தொல்லை தங்க முடியல)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Feb 12, 2010 12:30 am

DR. கருணாநிதி(5th fail) ஒரு நல்ல கலைஞர் ஆனால் நல்ல முதல்வர்/தலைவர் அல்ல.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 20, 2010 12:43 pm

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 677196

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 20, 2010 12:44 pm

Postசிவா Thu May 20, 2010 12:50 pm

இந்தப் பகுதி ஏன் இப்பொழுது மீண்டும் தோன்றியுள்ளது!!!

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 20, 2010 12:53 pm

அண்ணா நான் படிக்கும் போது தோன்றி விட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 12:55 pm

vijileads wrote:அண்ணா நான் படிக்கும் போது தோன்றி விட்டது

அப்படி என்ன படித்துள்ளீர்கள்! நான் மூன்றாம் வகுப்பு பாஸ்!

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக