புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
First topic message reminder :
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை
பிப்ரவரி 11,2010,00:00 IST
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
சென்னை : "இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அவர்கள் பாராட்டு தெரிவிப்பதில்லை' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.
மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

sathyan wrote:சிவா wrote:sathyan wrote:இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA
நானுமா?
சரி சரி ................!!!
உலகத் தமிழர்களின்
உன்னத தலைவனென்று
உன்னை நீயே
அறிவித்துக் கொண்டாய்!
ஈழத்தின் வீழ்ச்சியில்
உன் பெயர்தான்
பொறிக்கப்ப்ட்டுள்ளது
வரலாற்றில்!!
தமிழைத் தவிர
வேறுமொழியறியாது
தமிழர்களை தரம் தாழ்த்திய
பெருமை உன்னையே சேரும்!
இலவசங்களை உருவாக்கி
வீரத்தமிழர்களை
ஈனத் தமிழர்களாய்
மாற்றியவன் நீதானே!
தன் இனைத்தை
தானே அழித்த
தானைத் தலைவனென
தரணியில் உன்புகழ் பரவட்டும்!
தல கலக்கிடிங்க
அய்யோ வெட்கமா இருக்கு!!!!!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:மிகமிகப் பொருத்தமான கவிதை சிவா....! இவரைப்போன்ற சுரணை கெட்டவர் இதைக்கூட பாராட்டுன்னு தான் எடுத்துக்கப் போறார்...!
இவரின் ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம்தான் மீண்டும் இவரின் வெற்றிக்கு வழி வகுக்கிறது!! இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஆட்சியில் இருந்து தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகிறார் எனப் பார்ப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சிவா wrote:கலை wrote:மிகமிகப் பொருத்தமான கவிதை சிவா....! இவரைப்போன்ற சுரணை கெட்டவர் இதைக்கூட பாராட்டுன்னு தான் எடுத்துக்கப் போறார்...!
இவரின் ஆட்சியில் ரவுடிகளின் ராஜ்ஜியம்தான் மீண்டும் இவரின் வெற்றிக்கு வழி வகுக்கிறது!! இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஆட்சியில் இருந்து தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகிறார் எனப் பார்ப்போம்!
தல பெரிய தல இருகார ( இவனுங்க தொல்லை தங்க முடியல)
இந்தப் பகுதி ஏன் இப்பொழுது மீண்டும் தோன்றியுள்ளது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vijileads wrote:அண்ணா நான் படிக்கும் போது தோன்றி விட்டது
அப்படி என்ன படித்துள்ளீர்கள்! நான் மூன்றாம் வகுப்பு பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கலைஞர் மு கருணாநிதி வேதனை !!!!!!!!!!!!!
» டாக்டர்களால் கெட்டபெயர் கருணாநிதி வேதனை
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி!
» சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3