புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
46 Posts - 77%
dhilipdsp
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
4 Posts - 7%
mohamed nizamudeen
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
3 Posts - 5%
heezulia
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
41 Posts - 79%
dhilipdsp
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_lcapநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_voting_barநன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை I_vote_rcap 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை

Page 1 of 3 1, 2, 3  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:18 pm

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை
பிப்ரவரி 11,2010,00:00 IST

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Tblfpnnews_11670649052

google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

சென்னை : "இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றினாலும், அவர்கள் பாராட்டு தெரிவிப்பதில்லை' என, முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.

மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 11:21 pm

யோவ் இவரு செய்திய ஏனய்யா போட்டீர்! மூடே அவுட் ஆயிட்டு!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Feb 11, 2010 11:24 pm

ம்ம்ம்ம்... நன்றி பற்றி எல்லாரும் பேசத்தொடங்கிட்டாங்க...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:29 pm

இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 11:49 pm

கழக கண்மணிகளே!

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Tblfpnnews_11670649052
சரி இடது சாரிகள் ஏற்பாடு செய்யமாட்டார்கள் போலிருக்கிறது, நீங்களே எதாவது காரணத்தை சொல்லி ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்வீர்.
நடிகைகளின் நடனம் நிச்சயம் இருக்க வேண்டும்.

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:51 pm

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 11, 2010 11:52 pm

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Stalin யப்பா வயசான காலத்துல சும்மா ஊட்ல ஒக்கார மாட்டியா.
அதான் மானாட மயிலாட நிகழ்ச்சிய ஏற்ப்பாடு பண்ணிருக்கோம்ல, வீட்லே உக்காந்து பாரேன்!

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Feb 11, 2010 11:56 pm

சரவணன் wrote:நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Stalin யப்பா வயசான காலத்துல சும்மா ஊட்ல ஒக்கார மாட்டியா.
அதான் மானாட மயிலாட நிகழ்ச்சிய ஏற்ப்பாடு பண்ணிருக்கோம்ல, வீட்லே உக்காந்து பாரேன்!
நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Tblfpnnews_11670649052
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நான் மானட மயிலாட மற்றும் கேளிக்கை நிகழ்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 11:59 pm

sathyan wrote:இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA

நானுமா?

சரி சரி ................!!!

உலகத் தமிழர்களின்
உன்னத தலைவனென்று
உன்னை நீயே
அறிவித்துக் கொண்டாய்!

ஈழத்தின் வீழ்ச்சியில்
உன் பெயர்தான்
பொறிக்கப்ப்ட்டுள்ளது
வரலாற்றில்!!

தமிழைத் தவிர
வேறுமொழியறியாது
தமிழர்களை தரம் தாழ்த்திய
பெருமை உன்னையே சேரும்!

இலவசங்களை உருவாக்கி
வீரத்தமிழர்களை
ஈனத் தமிழர்களாய்
மாற்றியவன் நீதானே!

தன் இனைத்தை
தானே அழித்த
தானைத் தலைவனென
தரணியில் உன்புகழ் பரவட்டும்!

நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Feb 12, 2010 12:05 am

சிவா wrote:
sathyan wrote:இவருக்கு கவிதையும் பாரட்டும் ரொம்ப பிடிக்கும் .ரெடி ஸ்டார்ட் சபீர்,MOHANDAS ,SARAVANAN AND SIVA

நானுமா?

சரி சரி ................!!!

உலகத் தமிழர்களின்
உன்னத தலைவனென்று
உன்னை நீயே
அறிவித்துக் கொண்டாய்!

ஈழத்தின் வீழ்ச்சியில்
உன் பெயர்தான்
பொறிக்கப்ப்ட்டுள்ளது
வரலாற்றில்!!

தமிழைத் தவிர
வேறுமொழியறியாது
தமிழர்களை தரம் தாழ்த்திய
பெருமை உன்னையே சேரும்!

இலவசங்களை உருவாக்கி
வீரத்தமிழர்களை
ஈனத் தமிழர்களாய்
மாற்றியவன் நீதானே!

தன் இனைத்தை
தானே அழித்த
தானைத் தலைவனென
தரணியில் உன்புகழ் பரவட்டும்!

தல கலக்கிடிங்க நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை 677196 நன்றி பாராட்டாத இடதுசாரிகள் : கருணாநிதி வேதனை 677196

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக