புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
58 Posts - 64%
heezulia
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
53 Posts - 65%
heezulia
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_m10போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 4:57 pm

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 01sld2b

1984, டிசம்பர் 2 அன்றைய இரவு. போபால் யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தொழிற்சாலைக்கு அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனில் விஷ வாயுத் தாக்கம் தெரிந்தது. அந்த ரயில் நிலையத் துணை அதிகாரியாக இருந்த குலாம் தஸ்தகீருக்கு நடக்கப் போகும் விபரீதம் புரிந்தது. ஆனால் அவர் தன் இடத்தை விட்டுப் பயந்து ஓடவில்லை. உடனடியாக போபாலுக்கு வரும் எல்லா ரயில்களையும் நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

கோரக்பூர் - கான்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் அந்த ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. அது இன்னும் 20 நிமிஷ நேரத்தில் அங்கிருந்து கிளம்பவேண்டும். ரயில்வே விதிகளின் படி, புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்னால் அது கிளம்ப முடியாது. ஆனால், தஸ்தகீர் எல்லா விதிகளையும் மீறி அடுத்தடுத்து உள்ள ஸ்டேஷன்களுக்கு அறிவித்து 20 நிமிஷங்களுக்கு முன்பாகவே அந்த ரயிலைப் புறப்படச் செய்தார். பல உயிர்களைக் காக்கக் கூடிய இந்த முடிவை எடுத்ததனால் பயணிகள் தப்பினர். விஷ வாயுவின் தாக்கம் அதிகரித்ததால் அவரால் நிற்கவோ, பேசவோ, மூச்சு விடவோ முடியவில்லை.

எந்த மேலதிகாரியின் உத்தரவுக்கும் காத்திராமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பல உயிர்களைக் காப்பாற்றிய தஸ்தகீர், பின்பு தன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 19 ஆண்டுகள் தொடர்ந்து பல மருத்துவமனைகளில் பலமுறை சிகிச்சை பெற்றும் குணமாகாமலேயே இறுதியில் மரணமடைந்தார். மெதில் ஐசோ சயனைட் என்ற விஷ வாயுவின் நேரடித் தாக்குதல் அவரை மரணத்தில் ஆழ்த்தி விட்டது.

தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்த பாடப்படாத ஹீரோக்களில் ஒருவர் தஸ்தகீர்!

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jan 20, 2010 6:46 pm

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 20, 2010 6:46 pm

அருமையான தகவல் தல கண் கலங்கிவிட்டது

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 20, 2010 6:57 pm

தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்த பாடப்படாத ஹீரோக்களில் ஒருவர் தஸ்தகீர்! உண்மையில் இவர்தான் real ஹீரோ!

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Riki
avatar
pupeshmohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/01/2010

Postpupeshmohan Thu Feb 11, 2010 2:47 pm

தலைவணங்குகிறேன்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 11, 2010 2:53 pm

நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 11, 2010 3:40 pm

அருமையான தகவல்,
தெரியாத தகவல்.
உண்மையை தெரியபடுத்திய
தோழரே உங்களுக்கு என் வாழ்த்துக்கள் போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 678642 போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 678642 போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 678642 போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 678642 போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! 678642

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Thu Feb 11, 2010 3:45 pm

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ! Salut2ss

-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக