ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10 
heezulia
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10 
VENKUSADAS
‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_m10‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

+2
Manik
snehiti
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by snehiti Thu Feb 11, 2010 6:53 pm

First topic message reminder :

1.தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் மீது ஐஸ் கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும், அதனை பாலிதின் கவரில் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கும் வைத்துக் கொள்ளலாம்.

2.பச்சை நிறக் காய்களை சமைக்கும்போது, தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் போட்டு பின்னர் காய்களைப் சேர்த்து வதக்கினால் அதன் பச்சை நிறம் மாறாது.

3.கீர் செய்யும் போது பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, வாணலியில் முதலில் சர்க்கரையை கரையவிட்டு பின்னர் பாலை ஊற்றினால் பால் எளிதாக கெட்டியாகும்.

4.ப்ரீசரில் ஐஸ் ட்ரே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க, முதலில் ஐஸ் ட்ரேயின் அடியில் சிறிது கிளிசரின் தடவிய பின் ப்ரீசரில் வைக்கலாம்.

‌சில பயனு‌ள்ள தகவ‌ல்க‌ள்

1.பாயச‌த்து‌க்கு முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை கூடும்.

2.தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும் மிக நல்லது.

3.பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும்

சமைய‌ல் சமா‌‌ச்சார‌ங்க‌ள்

1.சில நேரங்களில் வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம். பிரச்சனை தீர்ந்துவிடும்.

2.பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம். ருசியாகவும் காணப்படும்.

3.கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

‌சமை‌க்க சில கு‌றி‌ப்புக‌ள்

1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.

2.ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

3.சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

சமைய‌லி‌ல் ‌சிற‌க்க

1.தட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.

2.பூரி நமத்து போகாமல் இருக்க வேண்டுமா? பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

3.சுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்

க‌ண்‌ணீ‌ர் வே‌ண்டா‌ம்

1.எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பா‌தியாக நறு‌க்‌கி நீரில் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் நறுக்குங்கள். அழுகை குறையும்.

2.கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

3.இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இ‌ட்‌லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by நிலாசகி Thu Feb 11, 2010 7:20 pm

1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும்
காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன்
சேர்க்கவும்.
பசுமை புரட்சியே செய்து விட்டீர்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by இளமாறன் Thu Feb 11, 2010 7:20 pm

snehiti wrote:
இளமாறன் wrote:நல்ல கருத்தா சொல்றீங்க எப்படி அது ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol

உங்க கூடசேர்ந்துட்டேன்ல.. ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 755837

அப்போ அடுத்த கருத்து கந்தசாமி போஸ்ட் உனக்கு தானு சொல்லு ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by snehiti Thu Feb 11, 2010 7:21 pm

நிலாசகி wrote:
1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும்
காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன்
சேர்க்கவும்.
பசுமை புரட்சியே செய்து விட்டீர்கள்

நன்றி சகி ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 678642

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by இளமாறன் Thu Feb 11, 2010 7:24 pm

snehiti wrote:
நிலாசகி wrote:
1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும்
காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன்
சேர்க்கவும்.
பசுமை புரட்சியே செய்து விட்டீர்கள்

நன்றி சகி ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 678642

கீரை ப்த்தி தெரியாதவங்க எல்லாம் பசுமை புரட்சி பத்தி பேசுறாங்கனு நினைக்கிறேன் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by நிலாசகி Thu Feb 11, 2010 7:28 pm

இளமாறன் wrote:
snehiti wrote:
நிலாசகி wrote:
1.கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும்
காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன்
சேர்க்கவும்.
பசுமை புரட்சியே செய்து விட்டீர்கள்

நன்றி சகி ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 678642

கீரை ப்த்தி தெரியாதவங்க எல்லாம் பசுமை புரட்சி பத்தி பேசுறாங்கனு நினைக்கிறேன் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol

நான் பேசலையே

-
-
-
-
-

-
-
-

டைப் தான் பண்ணுனேன் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by இளமாறன் Thu Feb 11, 2010 7:39 pm

அஹா கிளம்பிட்டாங்க சகி பார்த்து தான் பேசனும் ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by Manik Thu Feb 11, 2010 7:53 pm

snehiti wrote:
இளமாறன் wrote:நல்ல கருத்தா சொல்றீங்க எப்படி அது ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Icon_lol

உங்க கூடசேர்ந்துட்டேன்ல.. ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 755837

இதெல்லாம் ஒரு பொழப்பு ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள் - Page 2 Empty Re: ‌சி‌ன்ன ‌சி‌ன்ன கு‌றி‌ப்புக‌ள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum