ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார்ஜிகளின் அட்டகாசம்

+7
செரின்
ரூபன்
பிரகாஸ்
ramesh.vait
Tamilzhan
mussab
சிவா
11 posters

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 7:18 am

First topic message reminder :

சிரிப்பு களஞ்சியத்தில் சர்தார்ஜிகளை பற்றி எழுதவில்லையென்றால் அகில உலக சர்தார்ஜி சங்கம் நம்மை மன்னிக்காது. இதோ சர்தார்ஜிகளின் அட்டகாசம் ஆரம்பம். வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா.........


Last edited by சிவா on Wed Sep 05, 2018 2:41 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:19 pm

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?

சர்தார்ஜி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!

வக்கீல்: ...! ...! ...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:20 pm

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:22 pm

இரண்டு சர்தார்ஜிக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.இடைவேளையின் போது ஹீரோ ஒரு கட்டிடத்தின் மேல் குதிப்பது போல் நிற்கிறான்.நம்ம 2 சர்தார்களும் பந்தயம் கட்டினர்.

முதலாமவர் : ஹீரோ கட்டத்தில் இருந்து குதித்து இறந்து போவான் 100 ரூபாய் பந்தயம்.

இரண்டாமவர் : குதிக்க மாட்டான் 100 ரூபாய் பந்தயம்
இடைவேளை முடிந்து படம் தொடங்கியது ஹீரோ குதித்து இறந்துவிட்டான்.

முதலாமவர் : நான் உன்கிட்ட உண்மைய மறைச்சுட்டேன் நான் ஏற்கனவே படம் பார்த்துவிட்டேன்

இரண்டாமவர்:நானும் நேற்றே பார்த்துட்டேன் நேத்து தான் குதிச்சு செத்து போனவன் இன்னைக்கு திரும்பவுமா அப்படி பன்னபோறானு நினைச்சேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:24 pm

ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.

ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.

சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

புலிகளிலும் சர்தார்ஜி வகைகள் உண்டு என்பது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:26 pm

ஒரு சர்தார்ஜிக்கு இடக்கை துண்டாகி விட்டது.ஒரே கையோடு போய்க் கொண்டிருந்தார்.அவரைப்பார்த்த அவர் நண்பர் "என்ன பல்பீர்?எப்படி இப்படி ஆச்சு? என்று கேட்டார்.

"பேக்டரியில் வேலை செய்தபோது மிஷின் கையை வெட்டி விட்டது" என்றார் பல்பீர்.

"நல்லவேளை.இடக்கை போனது.வலக்கை போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய்!" என்றார் அந்த நண்பர்

"வலக்கை தான் துண்டாக இருந்தது. நான் கடைசி நிமிடத்தில் மிஷின் இறங்குவதை கவனித்து வலக்கையை எடுத்து விட்டு இடது கையை வைத்தேன்." என பெருமையுடன் சொன்னார் பல்பீர்!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:30 pm

ஒரு நேர்காணலில் Mr.சர்தார்ஜி

கேள்வி கேட்பவர்: மின்சார மோட்டார் எப்படி வேலை செய்கிறது?

சர்தார்: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கேள்வி கேட்டவர் (கத்தியபடி): நிறுத்து.

சர்தார்: டுர் டுப் டுப் டுப் டுப்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:32 pm

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:33 pm

சர்தார்: என்னடா ரொம்ப சோகமா இருக்க?

நண்பர்: எவனோ பூட்டை உடைச்சி 50,000 திருடிட்டு போயிட்டான்

சர்தார்: பூட்டுக்குள்ள ஏண்டா 50,000 ஒளிச்சி வச்ச?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:35 pm

சர்தார்ஜி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறவினர், நண்பர்களுக்கு அவர் திருமண அழைப்பிதழ் அனுப்பினார். வெளிïரில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் ஒரு கடிதத்துடன் அழைப்பிதழை இணைத்து அனுப்பினார். கடிதத்தில், திருமணத்திற்கு கட்டாயம் வரவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நண்பரானவர் சர்தார்ஜியின் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் நண்பர் மீது கோபம் கொண்டார் சர்தார்ஜி.

ஒரு நாள் அதே நண்பனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சர்தார்ஜிக்கு. அப்போது திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்டு ஒரு பிடிபிடித்தார்.

நண்பரோ, தனக்கு திருமண அழைப்பிதழே வரவில்லை என்றும், கிடைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன் என்றும் கூறினார்.

அதற்கு சர்தார்ஜியோ, `அது எப்படி! நான் தானே, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருந்தேன்! கடிதம் கிடைக்கா விட்டாலும் வந்திருக்க வேண்டியது தானே' என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by சிவா Mon Sep 29, 2008 2:42 pm

ரயிலில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டார்.

தேடித் தேடிப் பார்த்த சர்தார்ஜியிடம் இல்லை.

டிக்கட் பரிசோதகர் "சரி பரவாயில்லை. நீங்க டிக்கட் வாங்கியிருக்கீங்கன்னு நம்புறேன்" என்றார்.

சர்தார்ஜி, "ஐய்யோ! நான் எங்கே இறங்குவது என்று டிக்கெட்டில் தானே இருக்கு!" என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார்ஜிகளின் அட்டகாசம் - Page 3 Empty Re: சர்தார்ஜிகளின் அட்டகாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum