புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்தார்ஜிகளின் அட்டகாசம்
Page 2 of 10 •
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
உதவி..!உதவி..!கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது..
எங்கும் அழுகுரல்கள்.. ஓடினர்..அழுதனர்.. பலர் இறைவனைத் தொழுதனர்..
நம் சர்தார்ஜிக்குப் பக்கத்தில் நின்றிருந்த இத்தாலியர் கேட்டார்,
“இங்கிருந்து நிலம் எவ்வளவு தொலைவு?”
“இரண்டு மைல்கள்”-சர்தார்ஜி பதில் அளித்தார்.
“ப்பூ..வெறும் இரண்டு மைல்தானா? இதுக்குப் போய் ஏன் இந்த முட்டாள்கள் அழுது புலம்புகின்றனர்? எனக்கு நீச்சலில் நல்ல அனுபவம் உண்டு” சொல்லிக் கொண்டே கடலுக்குள் குதித்தார் இத்தாலியர்!
குதித்த இத்தாலியர் தண்ணீரின் மட்டத்திற்கு வந்ததும் கேட்டார், "எந்தப் பக்கமா நீந்தனும்?”
“அப்படியே கீழ் நோக்கி”-சர்தார்ஜி அசால்ட்டாகப் பதிலளித்தார்!

சர்தார்ஜி பல்கலைக் கழகத்தின் இறுதி ஆண்டுத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். தன் இருக்கை தேடி அமர்ந்ததும் கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் முழுதையும் ஐந்து நிமிடம் வாசித்தார். பின் தனது காலணிகளைக் கழட்டி ஜன்னலுக்கு வெளியே வீசினார். பின் தனது தலைப்பாகையை வெளியே வீசினார். அடுத்து தனது மேற்சட்டை, குழாய்ச் சட்டை, காலுறைகள், கைக்கடிகாரம் என எல்லாவற்றையும் அவ்வாறே வெளியே வீசினார். எஞ்சியது அவரின் உள்ளாடை மட்டுமே!
அப்போதுதான் பார்த்த கண்காணிப்பாளர் ஓடிவந்து கெட்டியாக சந்தார்ஜியைப் பிடித்துக்கொண்டு கேட்டார்,” என்ன நடக்குது இங்கே?”
“நான் இந்த கேள்வித்தாளில் எழுதி இருந்த அறிவுரைப் படிதான் நடக்கிறேன். நீங்களே பாருங்க..ஆன்சர் த பாலோயிங் கொஸ்டின் இன் ப்ரீப்( Answer the following questions in brief!) னு எழுதி இருக்குது!”
:?

சர்தார்ஜி புது மாருதி ஒன்றை வாங்கினார். அதனை எடுத்துக் கொண்டு அமிர்தசரசில் இருந்து ஜலந்தருக்கு தனது நண்பனைக் காணச் சென்றார். சிலமணி நேரங்களிலேயே நண்பரின் வீட்டை அடைந்த சர்தார் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி சில நாட்கள் ஊரினைச் சுற்றிப்பார்த்தார். வீட்டுக்கு திரும்புவதாக முடிவெடுத்த சர்தார் தன் அம்மாவுக்கு தொலைபேசி செய்து இன்னும் சில மணிநேரங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறினார்.சிலமணிநேரங்கள் என்று சொன்ன சர்தார் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் தாய் பதறினார். மூன்றாவது நாள் வீடு திரும்பிய சர்தாரைக் கட்டிக்கொண்டு அழுத அவரின் அம்மா,”என்னடா ஆச்சு? ஏன் காலதாமதம்?”
மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!”
மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!”
ரயில் ஒன்று அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென பலமுறை ஓடுபாதையில் இருந்து விலகுவதுபோலக் குலுங்கி பின்னர் நேராகச் சென்றது. இச்செய்திக் கேள்விப்பட்ட மேலதிகாரிகள் ஓட்டுநரைக் கைது செய்ய அடுத்த நிறுத்தத்தில் காத்திருந்தனர். ரயில் நின்றதும் ஓட்டுநரைப் பார்த்தால்..அட..நம்ம சர்தார்!
மேலதிகாரி கேட்டார்,” ஏன் அப்படி ரயிலை செலுத்தினாய்?’
“மன்னிக்கவும்..பலமுறை நான் ஒலி எழுப்பியும் ஒரு ஆள் தண்டவாளத்தில் இருந்து நகரவே இல்லை! “
“உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஒரே ஒரு ஆள்தானே விட்டு ஏத்திட்டு வரவேண்டியதுதானே..ரயில் புரண்டிருந்தா என்ன பன்றது? உன்னோட செய்கையால இவ்வளவு பயணிகளைக் கொல்லப் பார்த்தியே?”
“சாரியா சொன்னீங்க சார்.. நானும் அவன் மேல வண்டிய ஏத்த நினைச்சுதான் ஓட்டினேன். ஆனா அந்த முட்டாள் தண்டவாளத்துல வளைஞ்சு வளைஞ்சு ஓடினான்!”

மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்,
இந்தியாவில் ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒரு பெண் குழந்தை பெற்று, மக்கள் தொகை கூடுகிறது.
உடனே ஒரு சர்தார்ஜி உணர்ச்சிவசப்பட்டு “அப்பேர் பட்டவர்களை உடனே கண்டுபிடித்து இந்த செயலை தடுக்க வேண்டும்” என்றாரே பார்க்கலாம்.

சர்தார்ஜி: நேற்று ரெயிலில் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.
நண்பர்: ஏன்
சர்தார்ஜி: எனக்கு அப்பர் பெர்த் தான் கிடைத்தது.
நண்பர்: நீ ஏன் கிழே இருப்பர்களிடம் பேசி மாற்றியிருக்கக்கூடாது?
சர்தார்ஜி: நான் இரவு முழுவதும் விழித்திருந்து கீழ் பெர்த்திற்கு யாராவது வருவார்கள், வந்தால் கேட்கலாம் என்று இருந்தேன், யாருமே வரவில்லை.
நண்பர்: ????@@@@@@#####

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!
அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!
அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.
அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.
"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.
உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.
அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.
“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி
பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.
“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப் ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்..
பஸ் ஸ்டாப் ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சர் அடுத்த ஸ்டாப் ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல மனைவிகிட்ட எல்ல கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி மனைவிக்கு ரெம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு...........

ஒரு பெங்களூரி, ஒரு மதராஸி ,ஒரு சர்தார்ஜி மூணு பேரும் ஒண்ணா ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில வேல பாத்தாங்களாம்
தினம் மதியம் ஒண்ணா மொட்ட மாடில உக்காந்து சாப்பிடுவாங்களாம்
அன்னைக்கும் அதே மாதிரி ஒண்ணா சாப்பிட முதல்ல பெங்களூரி டிபன் பாக்ஸ்ஐ திறக்க இட்லி இருக்க சலிப்பா சொல்றான் ," நாளைக்கும் இட்லியே இருந்தா நான் இங்கிருந்து குதிச்ச்டுவேன்".
மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லி
கடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான்
அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார்
மறு நாள்
பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லி
மறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார்
மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லி
அவரும் குதிச்சிட்டார்
சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லி
அவரும் குதிச்சிடறார்
எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்க
மதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே"
பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே"
சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"

- Sponsored content
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 10