ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

+6
யமுனாஸ்
kirupairajah
jayakumari
சபீர்
இளமாறன்
mohan-தாஸ்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by mohan-தாஸ் Thu Feb 11, 2010 6:37 pm

First topic message reminder :

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Crying-baby


நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்
ஏனென்னை எல்லாரும்
ஏளனமாய் பார்க்கிறார்கள்

காதலித்தால் உன்னிடம்
உண்மைக் காதலில்லை என
காதலி கூறுகிறாள்.

கடைசி வரை இருப்பேன் என்ற
நண்பனோ நீ நண்பனாயிருக்க
தகுதியில்லாதவன், நயவஞ்சகன்
நீ என்றான்

சொந்தங்களோ தேவையானபோது
மட்டும் சொந்தம்
கொண்டாடும் நீ
தேவையற்றவன் என்றது

நான் அப்படி என்ன
எல்லாருக்குமாக தப்பாக
ஆகிவிட்டேன்.
நானென்ன பாவம் செய்தேன்
நல்லாய் தானே இருந்திருக்கிறேன்

நான் எனக்காகவன்றி
உங்களுக்காக வாழ்ந்தது தான்
நான் செய்த பிழையா?

நான் இனி எனக்காக
மட்டுமே” வாழ போகிறேன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down


நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by mohan-தாஸ் Fri Feb 12, 2010 4:51 pm

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 67637 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 67637 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 865843
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by kirupairajah Fri Feb 12, 2010 4:51 pm

ஆம், அதிகமாய் இரவு வேளையில் வருகிறேன்


நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by BPL Fri Feb 12, 2010 5:14 pm

நாம் உண்மையாக/நேர்மையாக இருந்தும், தானாக ஏதேனும் கற்பனை செய்துகொண்டும்;
அடுத்தவர்கள் சொல்வதை வைத்துக்கொண்டும் நல்ல நண்பர் என்ற முறையில்
நம்மிடம் விளக்கமாக நேரிடையாக
பகிர்ந்துகொள்ளாமல், அவதூறாகப் பேசுபவர்கள்- முகத்தைத்
திருப்பிக்கொள்பவர்கள் நண்பர்களே அல்ல. விட்டுவிடுவோம்....
நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 865843 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 102564
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by கலைவேந்தன் Fri Feb 12, 2010 6:43 pm

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 677196 நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by kalaimoon70 Fri Feb 12, 2010 6:45 pm

நான் எனக்காகவன்றி
உங்களுக்காக வாழ்ந்தது தான்
நான் செய்த பிழையா?

நான் இனி எனக்காக
”மட்டுமே” வாழ போகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நான் இனி  எனக்காக மட்டுமே வாழ போகிறேன் - Page 2 Empty Re: நான் இனி எனக்காக மட்டுமே வாழ போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum