புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
38 Posts - 62%
ayyasamy ram
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
22 Posts - 36%
mohamed nizamudeen
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
459 Posts - 55%
heezulia
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
321 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
5 Posts - 1%
mini
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
3 Posts - 0%
vista
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_m10ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 16, 2010 4:05 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்



ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி 76 வயதான மூதாட்டி, கொதிக்கிற நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் நேற்று முன் தினம் தங்கள் குலதெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். ஸ்ரீவி., முதலியார் பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொதிக்கும் நெய்யில் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதில், அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த 76 வயதான முத்தம்மாள் 90 நாள்கள் விரதமிருந்தார். பின், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் சுடும் பணியில் ஈடுபட்டார்

முத்தம்மாளுக்கு பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர் கொதிக்கிற நெய்யில் போட்டார். பின், கரண்டி பயன்படுத்தாமல் கையால் அப்பத்தை புரட்டி, வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் அவற்றை மீண்டும் கையால் வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் இருந்தனர்.

தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால் கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை காண, பக்கத்து கிராமங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம் பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் Ammavinathisayam.th

வணக்கம் இது எனக்கு வந்த மின்னஞ்சல்
அன்புடன்
நந்திதா


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 4:08 pm

இது எப்படி சாத்தியம் அக்கா உண்மையில் கை வெந்து போகாதா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 16, 2010 4:09 pm

Manik wrote:இது எப்படி சாத்தியம் அக்கா உண்மையில் கை வெந்து போகாதா

நீ செய்து பாருடா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Feb 16, 2010 4:14 pm

அருள் வந்தவர்களுக்கு அப்போ வலி தெரியாது முடுஞ்சவடனேயே கைகள் எரியும்

ஆனால் நெருப்பில் நடப்பவர்களுக்கு அவ்வளவாக சுடாது

http://www.hindu-blog.com/2007/10/science-behind-hindu-fire-walking.html

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 16, 2010 4:15 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:இது எப்படி சாத்தியம் அக்கா உண்மையில் கை வெந்து போகாதா

நீ செய்து பாருடா

டேய் இது காமெடி இல்லடா ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம் 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 16, 2010 4:24 pm

வணக்கம்
இதையும் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=-W5FRl0qhOM

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக