ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் வேலை இல்லையா?

+8
செந்தில்
அன்பு தளபதி
சாந்தன்
kalaimoon70
jayakumari
Manik
VIJAY
சரவணன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by சரவணன் Thu Feb 11, 2010 2:49 pm

First topic message reminder :

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்/

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை உங்கள் அலுவலகத்துக்குல்லாகவே
உருவாக்கி அடுத்து யார் வேலையிலிருந்து விடுபட போகிறார் என்பதை
கண்டறியுங்கள்.

2. உங்க பாசிற்கு சும்மா சும்மா பிளாங் (Missed Call) கால் பண்ணுங்க.

3.உங்க yahoo இல் இருந்து gmail க்கு ஒரு மெயில் அனுப்புங்க உடனே gmail ஐ
திறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம் ஆகுதுன்னு பாருங்க. இந்த முறையை
அப்படியே திருப்பி செய்யுங்கள்.

4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து, அவர்களுக்கு கோபம் வர செய்யுங்கள்.

5. உங்கள் கை விரல்களை எண்ணுங்கள், கால் விரல்களையும் எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்
கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும். உங்கள் முக பாவனைகளை அவ்வப்போது
நீங்கள் வேலை செய்வது போல் மாற்றுங்கள்.

7.இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளுங்கள், சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8.விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்

9. பழைய நாளிதழை திரும்பவும் படிங்கள்

10.தேனீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி செய்யுங்கள்.

11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத நம்பரை எடுத்து போன் செய்யவும்.

12.உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை Application திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

13.கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள். பிறகு recycle bin ல் இருந்து திரும்ப restore செய்து விளையாடுங்கள் .

14. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியுமோ அவ்வளவு தூரம் சாய்ந்து பாருங்கள்.

Last edited by சரவணன் on Thu Feb 11, 2010 3:16 pm; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by kalaimoon70 Thu Feb 11, 2010 3:45 pm

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Vadivelu13_bகிலமிட்டான்கியா கிலம்பிட்டாங்க..
கிலமிட்டான்கியா கிலம்பிட்டாங்க..
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by சரவணன் Wed Feb 24, 2010 11:51 am

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?
---------------------------------------------------------------------------------------------
1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
காட்டவும்.
-----------------------------------------------------------------------------------------------
3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
------------------------------------------------------------------------------------------------
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்
------------------------------------------------------------------------------------------------
6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே “எஸ்….” என்றோ அல்லது “சக்சஸ்” என்றோ சொல்லுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
------------------------------------------------------------------------------------------------
8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்
-----------------------------------------------------------------------------------------------
9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.
------------------------------------------------------------------------------------------------
10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்
செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------------
11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.
------------------------------------------------------------------------------------------------
12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள் ------------------------------------------------------------------------------------------------
13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்
------------------------------------------------------------------------------------------------
14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.
------------------------------------------------------------------------------------------------
15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்
-----------------------------------------------------------------------------------------------
16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.
------------------------------------------------------------------------------------------------
17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.
------------------------------------------------------------------------------------------------
18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?
------------------------------------------------------------------------------------------------

Courtesy: Paddy @ http://priyatamil.wordpress.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by சாந்தன் Wed Feb 24, 2010 11:54 am

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்
அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்
நமக்காக யார் பேசுவார்கள்?

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by அன்பு தளபதி Wed Feb 24, 2010 11:57 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by செந்தில் Wed Feb 24, 2010 12:00 pm

இங்க நான் செய்யுறத எல்லாம் ஒளிஞ்சு இருந்து

பாத்த மாதியே சொல்லுறாரே அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 440806
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by யமுனாஸ் Wed Feb 24, 2010 12:02 pm

Manik wrote:வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்

நான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by ரிபாஸ் Wed Feb 24, 2010 12:05 pm

யமுனாஸ் wrote:
Manik wrote:வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்

நான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்

அப்ப உங்களுக்கும் வேலை இல்லையா கம்பெனி உருப்பட்டமாதிரித்தான் அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 362913
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by யமுனாஸ் Wed Feb 24, 2010 12:08 pm

இல்ல பாதி நேரம் வேலை, வேலை முடித்து விட்டு பாதி நேரம் ஈகரை அரட்டை அடிப்பேன் அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 755837

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by செந்தில் Wed Feb 24, 2010 12:16 pm

ரிபாஸ் wrote:
யமுனாஸ் wrote:
Manik wrote:வேலை இல்லைனா நான் ஈகரைல இருப்பேன்

நான் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்

அப்ப உங்களுக்கும் வேலை இல்லையா கம்பெனி உருப்பட்டமாதிரித்தான் அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 362913

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 359383 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 359383 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 359383 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 359383
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:18 pm

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 677196 அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 677196 இதெல்லாம் செஞசா வேலை விட்டு தூக்கிட மாட்டாங்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அலுவலகத்தில் வேலை இல்லையா? - Page 2 Empty Re: அலுவலகத்தில் வேலை இல்லையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வேலை இல்லையா பரவால, சம்பளம் மட்டும் கொடுங்க போதும்..
» இல்லாதது இல்லையா, இருக்கிறது இல்லையா
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum